பெயர்
| குருநாத் 'மெய்'யப்பன். (ஆனா செய்யுறதெல்லாம் மொள்ளமாரித்தனம்) |
தகுதி (க.மு)
| கிரான்ட் சன் ஆஃப் A.V .மெய்யப்ப செட்டியார். |
தகுதி (க.பி )
| வைஃப் ஆஃப் ரூபா ஸ்ரீனிவாசன். (அதான் தாலிக்கு பதில் ஐடி கார்டு தொங்குதே) |
படிப்பு
| நீங்க SSLC பெயில்ண்ணே..நான் ஏழாவது பாஸ்ண்ணே.. (பின்ன.. கேப்மாரித்தனம் பண்றதுக்கு கேம்ப்ரிப்ஜ் யுனிவர்சிடியிலா படிக்கணும்.) |
தொழில் | ரம்மி,மங்காத்தா,ஸ்பாட் பிக்சிங், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட அனைத்து சூதாட்டமும். |
சைடு தொழில் | கிரிக்கெட் வீரர்களுக்கு கூட்டிக் கொடுப்பது (அட...சம்பளத்தை சொன்னேங்க.. ) |
பொழுதுபோக்கு | மனைவிக்கும் மாமனாருக்கும் ஒத்தாசையாக இருப்பது போல் நடிப்பது |
பலம் | பாரம்பரியமான குடும்பப் பின்னணி |
பலவீனம் | குறுக்கு புத்தி |
ஆட்டம் போட்டது | CSK க்கே ஓனர் என்று சீன் போட்டது. |
அடங்கி போனது | மாட்டிக் கொண்டவுடன் அரக்க பறக்க எல்லாத்தையும் அழித்தது. |
நண்பர்கள் | சாக்ஷி,ஸ்ருதி,லட்சுமிராய்,சோனியா அகர்வால் உள்ளிட்ட CSK வுக்கு விசில் போட்ட அனைத்து அம்மணிகளும். |
திடீர் நண்பர்கள் | ஜெயில் வார்டனும் சக கைதிகளும் |
ஒரே சந்தோசம்
| ஹோமோசெக்ஸ் மச்சான்.. (அது திருந்துற வரை சொத்துக்கு நாம தான வாரிசு..) |
சாதனை
| கோல்ப் விளையாட்டில் ஸ்ரீனிவாசன் பொண்ண கவிழ்த்தது.. (திருட்டு பயலே ஸ்டோரி உங்களோடதா...? ) |
சமீபத்திய சாதனை
|
கிரிக்கெட்டில் ஸ்ரீனிவாசனையே கவிழ்த்தது...
|
சமீபத்திய புலம்பல் | பேசாம இந்தியா சிமென்ட்ல செக்யுரிட்டி வேலையாவது பார்த்திருக்கலாம்.. |
தூக்கத்தில் அடிக்கடி புலம்புவது | ஹலோ துபாயா...அங்க என் பிரதர் மார்க் இருக்காரா... |
கிரிக்கெட்டில் சாதித்தது
| மரியாதையில் 'கைகட்டி' நின்ற ஏவிஎம் குடும்பத்தை இன்று அவமானத்தால் கைகட்டி நிற்க வைத்தது. |
பிறந்த குலத்திற்கே அவமானம்... என்ன செய்வது...? எல்லாம் பணம் செய்யும் மாயை...
ReplyDeleteநன்றி..திண்டுக்கல் தனபாலன்
Deleteசுவாரஸ்யமான தகவல்கள்.... ஹி ஹி...
ReplyDeleteநன்றி..ஸ்கூல் பையன்
Deletesuper appu
ReplyDeletethanks boss..
Deleteமச்சான் ஹோமோவா?!
ReplyDeleteபுதுசால்ல இருக்கு..!!
ஸ்ரீனிவாசனின் மகன் ஓரினச்சேர்க்கையில் அதிக ஈடுபாடு உடையவர்.அதை வெளிப்படையாக தெரிவித்து அந்த நபருடன் தனியாக வசித்து வருகிறார்.ஸ்ரீனிவாசனும் எவ்வளவோ ஆட்பலம் அதிகார பலத்தினால் அவர்களை பிரிக்க முயற்சி செய்தார்.கடைசியில் அது முடியாமல் போக,குடும்பத்தை விட்டே பிரிந்து வாழ்கிறார்.அதனால் தான் இந்தியா சிமெண்டின் நிர்வாகப் பொறுப்பு அவர் மகளிடம் போய் சேர்ந்தது. ஒருவேளை அவர் பிரியாமல் இருந்திருந்தால் இந்த மெய்யப்பனும் ஸ்ரீனிவாசனும் இந்த ஆட்டம் போட்டிருக்க முடியாது.
Deleteமேலும் மெய்யப்பன் கைதானபோது அவரின் பழைய சூதாட்ட தொடர்பை மீடியாவுக்கு கொடுத்து அம்பலப்படுத்தியதே ஸ்ரீனிவாசனின் மகன்தான்...
(அவரைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம்.அவ்வளவு 'சுவாரஸ்யங்கள்' அவருள் ஒளிந்து கிடக்கிறது)
எப்படி சார் உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்தது
Deleteஇதுங்க சங்கதிங்கதான் நாரிபோயி கிடக்கே சீனு..
Deleteஎல்லோரும் திருடன் வேலையைச் செய்தாலும் மறைக்க சாமர்த்தியமில்லாமல் மாட்டிக்கிட்டவனைத் தான் எல்லோரும் போட்டு கும்மு கும்மு என்று கும்முகிறோம். அரசியவாதிங்க பண்ணாத ஊழலா, அடிக்காத கொள்ளையா. அதைப் பார்த்தால் இந்தாள் ஜுஜுபி.
ReplyDeleteஊழலில் அவரைவிட இவர் பரவாயில்லை என யாரையும் சொல்லிவிட முடியாது. ஐந்து ரூபாய் ஊழல் செய்தாலும் அவர் ஊழல்வாதிதான்.அரசியல் வாதிகள் செய்யும் ஊழல் எளிதில் அம்பலமாகிவிடுகிறது. அரசியல்வாதிகள் என்றாலே ஊழல் வாதிகள் என்ற பிம்பம் தானாகவே வருகிறது, ஆனால் இதுபோல வெளியே மிக நல்லவனாக (கவனிக்க -மிக நல்லவனாக) வேஷம் போட்டுவிட்டு புகழ் வெளிச்சத்தில் இருக்கும் ஒருவர் அதுவும் சென்னை அணியை பிரதிநித்துவப் படுத்தும் ஒருவர் தவறு செய்வது ஊழல் மட்டுமல்ல நம்பிக்கைத் துரோகம்தான்.. நம்மால் முடிந்தது குறைந்த பட்சம் இவர் முகமூடியையாவது கிழித்தெறிய வேண்டியது.
DeleteNice
ReplyDeletethanks Rajathurai Arulrajah
Deleteஹ ஹா... பணம் கம்பியும் என்ன வைக்கும்... ஆசை யாரை விட்டது..
ReplyDeleteநன்றி..இரவின் புன்னகை
Delete