Wednesday 28 August 2013

பிரபல பதிவர் வடிவேலுக்கு நேர்ந்த கதி....! (பார்ட்-1)



ரணகளத்திற்குப் பின் .....





36 comments:

  1. ஹாஹா ரொம்பவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நீங்கள் கொடுத்த விதமும் மிக அருமை.. எனது உள்ளத்தில் இருந்து பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  2. Replies
    1. ஹி..ஹி.. நன்றி பாஸ்..

      Delete
  3. ஹா ஹா நான் அப்பவே சொன்னேன்! உங்களுக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு என்று! அதை 100 வீதம் ப்ரூஃப் பண்ணிட்ட்டீங்க! செம சிரிப்பு! செம ஐடியா! கலக்கீட்டீங்க மணி :)))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஜீவன்... ஏதோ முயற்சி பண்ணினேன்... உங்கள் கமென்ட் இன்னும் உற்சாகத்தைக் கொடுக்குது.

      Delete
  4. ஹா ஹா தல... ரொம்ப ரசிச்சு பதிவு போட்டிருகிங்க.... சூப்பர்.

    ReplyDelete
  5. Ha Ha Ha...sema comedy....thanks

    ReplyDelete
  6. கலக்கல் மணிமாறன்.படங்களும் வசனமும் ஒரு சூப்பர் காமெடி காட்சி பாத்த மாதிரியே இருக்கு.

    ReplyDelete
    Replies

    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  7. இப்போ இந்த மாதிரியான காப்பி பேஸ்ட்டுல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா நடக்குதாமே, உண்மையா?

    கலக்கல் காமெடி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிபிஆர்.ஜோசப்....காபி பேஸ்ட் தவறில்லை. ஆனால் கீழே படைப்பாளரின் பெயரைக் குறிப்பிடவேண்டும்...தற்போது முகநூளில் மிக அதிகம்.

      Delete
  8. ஹாஹா செம்ம காமடி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  9. நல்ல உழைப்பு... கூடவே நல்ல டைமிங்... அடுத்த பாகங்களையும் விரைவில் வெளியிடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு...போட்டுடுவோம்...

      Delete
  10. ஹஹஹா.. சூப்பரான கற்பனை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோவை ஆவி..

      Delete
  11. மனம்விட்டு சிரிச்சேன் பாஸ். . .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்

      Delete
  12. நல்ல உழைப்பு... கூடவே நல்ல டைமிங்... அடுத்த பாகங்களையும் விரைவில் வெளியிடுங்கள்...///

    ஹே .ஹே.....நாங்க கமன்ட்டையே காப்பி பேஸ்ட் பண்ணுவோம் எப்புடி .?

    ReplyDelete
    Replies
    1. ஹா.ஹா.. இது வேறயா..மிக்க நன்றி

      Delete
  13. Replies
    1. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  14. ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ்...

      Delete
  15. சிரிக்கவைத்த சிந்தனை ..!பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மேடம்..

      Delete
  16. பாஸ் ரொம்ப நேரம் சிரிச்சிகிட்டே இருந்தேன். சொ(நொ)ந்த அனுபவமா?:P

    ReplyDelete
  17. ஹா ஹா .. சிரிக்க சிந்திக்க

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபக் ராம்...

      Delete
  18. உங்கள் வலைச்சரம் – பதிவின் வழியே வந்தேன். இந்த பதிவில் உண்மையைச் சொன்னீர்கள். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தீர்கள்..

    ReplyDelete