tag:blogger.com,1999:blog-4827328589671809694.post1203014528738117788..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: மாரி.. ஐயாம் வெரி சாரி..! Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-6742431032780457082015-07-23T23:28:36.428+08:002015-07-23T23:28:36.428+08:00ஒரு துறையில் ஜாம்பவனாக இருப்பவர் மற்றொரு துறையில் ...ஒரு துறையில் ஜாம்பவனாக இருப்பவர் மற்றொரு துறையில் ஒருவரை வளர்த்து விடுவது ஒன்றும் ஆச்சர்யமில்லை பாஸ்... ஒரு இயக்குனர், ஒரு நடிகரை மாஸ் ஹீரோவாக வளர்த்து விட்டதற்கு நூறு உதாரங்களை நான் அடுக்குவேன்.. ஒரு நடிகர் இன்னொரு நடிகரை தொடர்ந்து வாய்பளித்து வளர்த்துவிட்டார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்கள் பார்ப்போம்..

நடிகர் விஜயின் தம்பி என்று ஒருவர் வந்தார்.. விஜய் எத்தனைப் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார்.. ? கல்லூரி நண்பன் என்பதால் சூர்யாவுடன் இரண்டு படங்களில் விஜய் நடித்தார் .. ஆனால் விஜய் இடத்திற்கு சூர்யா வருவது போல் தெரிந்தவுடன் இருவருக்கும் பேச்சு வார்த்தையே இல்லை என்பதை திரையுலகில் உள்ளவர்கள் எல்லோரும் அறிவார்கள். அதுதான் சொந்த செலவில சூனியம் வச்சிக்கிறது.

ரஜினியும் கமலும் இந்தி சினிமாவில் ஏன் ஜொலிக்க முடியவில்லை.. ? அவர்களின் வளர்ச்சியை தடுத்த நடிகர் யாரென்பது உங்களுக்கு தெரியுமா..? இப்படி நிறைய உதாரணங்களை அடுக்கலாம் பாஸ்.. ரோபோ சங்கர் ஹீரோவாகும் தீவிர முயற்சியில் இருக்கிறார். ஒருவேளை இன்னும் சில வருடங்களில் அவர் சிவா அளவுக்கு பெரிய ஹீரோவாக ஆகி தனுசுக்கு போட்டியாக நின்றால் திரும்பவும் தனுஷ் புலம்புவார்.. அதைத்தான் இன்னொரு ஆப்பு என்று சொன்னேன்..
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-70132940676954526852015-07-23T22:52:25.926+08:002015-07-23T22:52:25.926+08:00***தனுசுக்கும் சிவாவுக்கும் சில வருடங்களாக சில ஈகோ...***தனுசுக்கும் சிவாவுக்கும் சில வருடங்களாக சில ஈகோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறதே அது என்னவென்று தெரியுமா ..? சிவாவை ஏன் வளத்துவிட்டோம் என்று அவர் புலம்புவதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததே படித்தீர்களா ..?***

Even in real life, it happens a lot. We help people, once they become bigger they behave differently. Meaning, they wont become what we wanted them to be. It is not uncommon in anybody's life.

I am not sure, KB knew Rajini would become this popular. People say Rajini could have helped more acting in movies of KB's production.

வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணமாக நடக்கத்தான் செய்யும்ங்க.

அதுக்காக ரோபோ சங்கர வளரவிடக்கூடாதுனு தனுஷ் இருக்க வேண்டியதில்லை. எங்க ஊரில் பெத்த அப்பனையே வய்தான பிறகு சொத்தை வேற யாருக்கும் எழுதி வச்சுடுவானேனு கொன்னு புடுறானுக! இதுதான் வாழக்கை! I know people those who killed their own dad when is really ill and incapable of doing anything.வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78091722501079857522015-07-23T16:01:24.493+08:002015-07-23T16:01:24.493+08:00இது தனுஷ் point of view -லிருந்து எழுதியது.. நல்ல ...இது தனுஷ் point of view -லிருந்து எழுதியது.. நல்ல திறமையானவர்களை அவர் அறிமுகப்படுத்துறார் என்பதெல்லாம் சரி.. பிறகு ஏன் அவரைப் பார்த்து பொறாமைப் படணும் ? தனுசுக்கும் சிவாவுக்கும் சில வருடங்களாக சில ஈகோ பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறதே அது என்னவென்று தெரியுமா ..? சிவாவை ஏன் வளத்துவிட்டோம் என்று அவர் புலம்புவதாக பத்திரிகைகளில் செய்தி வந்ததே படித்தீர்களா ..?

சிவாவுக்கு போட்டியாகத்தான் இதில் ரோபோவுக்கு வெயிட் கொடுத்து நிறைய காட்சிகள் வைத்து முக்கியத்துவம் கொடுத்தாதாக செய்தி படித்தேன்.. அதைத்தான் முதல் பத்தியில் குறிப்பிட்டேன். இதில் எனக்குப் பிடிக்கவில்லை என்று எழுதவில்லை. ஏற்கனவே புலம்பிக்கொண்டிருக்கும் தனுஷ் எதற்காக வேலியில போற ஓணானை எடுத்து வேட்டிக்குள்ள விடணும்னு கேட்டிருக்கேன்..

Btw...மைனஸ் ஓட்டு போட மறந்துட்டீங்க..( கடமைன்னு வந்துட்ட கன் மாதிரி இருக்கணும் பாஸ்..) Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-47643387964245184932015-07-23T15:50:23.061+08:002015-07-23T15:50:23.061+08:00ஆமாம்.. நன்றி பாஸ்.ஆமாம்.. நன்றி பாஸ்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-51605999328807902922015-07-23T15:50:00.758+08:002015-07-23T15:50:00.758+08:00நானும் ஒருவிதத்தில தனுஷ் ரசிகர்தான்.. எதை எதிர்பா...நானும் ஒருவிதத்தில தனுஷ் ரசிகர்தான்.. எதை எதிர்பார்த்து சென்றேனோ அது இப்படத்தில் இல்லை..:-) நன்றி கார்த்திக் சரவணன்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-54561617387886137462015-07-23T15:48:36.190+08:002015-07-23T15:48:36.190+08:00YES.. thanks YES.. thanks Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-15457526518103767152015-07-23T15:48:05.504+08:002015-07-23T15:48:05.504+08:00நல்ல நடிகர்கள் தவறான களத்தைத் தேர்ந்தெடுத்தால் இப்...நல்ல நடிகர்கள் தவறான களத்தைத் தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இருக்கும் .. நன்றி DDManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-55893734088115707842015-07-22T22:50:40.654+08:002015-07-22T22:50:40.654+08:00***விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட...***விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து சிரிப்புக் காட்டிக்கொண்டிருந்த சிவகார்த்தியகேயனை காமெடியனாக அறிமுகப்படுத்தி, பிறகு மாஸ் ஹீரோவாக்கி எப்படி தெருமுக்குல கிடந்த ஆப்பை எடுத்து தெனாவெட்டாக செருகிக் கொண்டாரோ, அதேப்போல் விஜய் டிவி புகழ் ரோபோ சங்கரை திரும்பவும் சோலோ காமெடியனாக வாய்ப்பளித்து அடுத்தாக ஹீரோவாக்கி இன்னொரு ஆப்பையும் செருகிக்கொள்ள தனுஷ் எடுத்திருக்கும் மற்றொரு முயற்சியே இந்த மாரி.***

பொதுவாக எனக்கு தணுஷைப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் சிவகார்திகேயன், ரோபோ சங்கர் போன்ற யங் டாலெண்ஸை வாய்ப்ப்க் கொடுத்து வளரவிடுவதை ஏன் இத்தனை கேவலமாக விமர்சிக்கிறீங்கனு எனக்குத் தெரியலை! நீர் ஒரு மட்டமான ஆளு போல் தெரியுது. உம்மைச் சுத்தி உள்ள யாரையும் வளர விட்டமாட்டீரா? பகுத்தறிவு பேசும் உமது சிந்தனை, ஐ ஆம் சாரி.. படு கேவமாக இருக்கு! If Dhanush did not give the chance, someone else will give that chance. You can not control others' growth in this BIG F**KING world. You need to understand that "fake rationalist"!

என்னத்தையாவது ஆப்பு மண்ணாங்கட்டி போட்டு எழவைக்கூட்டுறதுக்கு ஒழுங்கா படத்தை விமர்சிங்க!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-38932792246995583322015-07-22T02:21:13.209+08:002015-07-22T02:21:13.209+08:00தனுஷூக்காக பார்க்கலாம் என்றாலும் மரண மொக்கை.தனுஷூக்காக பார்க்கலாம் என்றாலும் மரண மொக்கை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-60243163431899891092015-07-21T00:03:48.797+08:002015-07-21T00:03:48.797+08:00தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்கள்.....தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று சொன்னார்கள்....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67087039074009047602015-07-20T21:34:14.782+08:002015-07-20T21:34:14.782+08:00average filmaverage filmrmnhttps://www.blogger.com/profile/09574484516646707028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-33534952837017489252015-07-20T20:05:37.117+08:002015-07-20T20:05:37.117+08:00ஆனாலும் பிறவி நடிகன்னு சொல்லிட்டீங்க... ரைட்டு...!...ஆனாலும் பிறவி நடிகன்னு சொல்லிட்டீங்க... ரைட்டு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com