tag:blogger.com,1999:blog-4827328589671809694.post3827639563693191774..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: கனிமொழிக்கு ஜாமீன் ....Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-88990807869779488332012-01-11T00:48:03.800+08:002012-01-11T00:48:03.800+08:00@Jayadev Das.சரியான பின்னூட்டம் ...நன்றி.@Jayadev Das.சரியான பின்னூட்டம் ...நன்றி.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-77739030784898506062012-01-10T00:40:39.959+08:002012-01-10T00:40:39.959+08:00\\திமுக வை வேரறுக்க இது ஒன்றும் வேலமரம் இல்லை.\\ ...\\திமுக வை வேரறுக்க இது ஒன்றும் வேலமரம் இல்லை.\\ "முல்லு மரம் சிறு செடியாய் இருக்கும் போதே அழிச்சிடனும், வளர்ந்தா அதை அழிக்க கோடரி மாதிரி ஆயுதம் தேவைப் படும், அப்படியும் வெட்ட முயன்றாலும் அதை வெட்டுபவருக்கே அந்த மரம் ஆபத்தை விளைவிக்கக் கூடும்" . -வள்ளுவன் கூற்று. அந்தக் கதை தான் இப்போ நடந்திருக்கு.<br /><br />\\லட்சோப லட்ச தொண்டர்கள் எனும் விழுதுகளால் தாங்கிப் பிடிக்கப் படும்.\\ யாரு, ஒவ்வொரு தடவையும் தில்லு முல்லு கட்சி ஆட்சிக்கு வரும் போது மணல் கொள்ளை, நில அபகரிப்பு, சாராய வியாபாரம் பண்ணு வானுன்களே அவனுங்க தானே இவனுங்க?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-3462221177021065542012-01-10T00:34:43.677+08:002012-01-10T00:34:43.677+08:00\\ராஜீவ்கந்தியின் கொலைக்குப் பிறகு திமுகவிற்கு விட...\\ராஜீவ்கந்தியின் கொலைக்குப் பிறகு திமுகவிற்கு விடுதலைப்புலிகளின் தொடர்பு என்ற சாயம்\\ இது தான் இவங்க ஒரிஜினல் கலரே.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-80119450480385041022012-01-10T00:34:15.655+08:002012-01-10T00:34:15.655+08:00\\திமுகவிற்கும் தன்மானத்திற்கும் தொடர்பு.\\ பணம்...\\திமுகவிற்கும் தன்மானத்திற்கும் தொடர்பு.\\ பணம், பதவி இது தான் இவர்களுக்கு First, அப்போ தன்மானம்?- கிலோ என்ன விலை?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.com