tag:blogger.com,1999:blog-4827328589671809694.post525970335488449114..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: இளையராஜா கொளுத்திப் போட்ட அதிர்ச்சிப் பட்டாசும், 'புல்ஷிட் புல்டாக்கு' என்கிற சமூக விளையாட்டும்.Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-38736072882984146702013-03-01T14:50:50.684+08:002013-03-01T14:50:50.684+08:00Mr.Mani, Illayaraja patri ivalo arindhu vaithiruku...Mr.Mani, Illayaraja patri ivalo arindhu vaithirukum neengal, avar aanmeegathil migavum naatamullavar enpathai kandipaaga arindhirupeer..aanmeegathil naatamirukum anaivarume pirappu iladha maranathaiye virumbuvaargal..oru piraviyil naam seyyum paavangale namaku adutha piravi eduka kaaranam aagiradhu..adhanaal dhan thuravigal, aanmeegathil naatam ulla anaivarume piravi paavangalai pookki adhutha piravi ilamal iruka venduvaargal..avarkalai poruthavarai pirappu enapathe namudaya murpiravi paavangalukaaga kadavul kudukum oru dhandanayai pola..

ilayaraja..en pirapu enaku pidavillai enra pathilum indha ennathileye koori irukiraar..aanal ela karuthayum jaathi paarvayileye paarkum ungalai pola sila per avar pathilai purindhu kollamal..ipadi vimarsanam ezhugureer..enudaya pirappu endru sonnare thavira..enoudaya jaathiyil pirandhadhu enru sollavillai avar..

oru siriya gramathil irundhu kadum paadu paatu indru ivalavu periya idathil irukum oruvarudaya thiramayai potri puzhaga villai endraalum kuda parava ila..aanal avarai pondra manidharakalai patri ipadi vimarsanam seyaadheergal..udane naanum avarudaya jaathi adhanal avaruku paridhuraikiren nu maru vimarsanam seyaa vendam..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32539287228366042012012-12-19T19:40:44.052+08:002012-12-19T19:40:44.052+08:00நிச்சயமாக ..ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரி...நிச்சயமாக ..ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது சரி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-77575150920396492922012-12-19T19:39:44.494+08:002012-12-19T19:39:44.494+08:00நன்றி கும்மாச்சி ...நன்றி கும்மாச்சி ...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-31526134621167522862012-12-19T19:38:44.327+08:002012-12-19T19:38:44.327+08:00உங்கள் யுகம் கூட சரியாக இருக்கலாம்,..நன்றி நண்பரே....உங்கள் யுகம் கூட சரியாக இருக்கலாம்,..நன்றி நண்பரே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-50945594234795408422012-12-17T06:53:38.679+08:002012-12-17T06:53:38.679+08:00இசை ஞானி தன்னை ஒரு தமிழனாக மட்டும் அடையாளப் படுத்த...இசை ஞானி தன்னை ஒரு தமிழனாக மட்டும் அடையாளப் படுத்திக் கொண்டிருந்தால் இந்த அளவு மன விரக்திக்கு ஆளாகி இருக்கமாட்டார். மாறாக தன்னை ஒரு முழு இந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டதே அவர் செய்த மிகப் பெரிய தவறு எனலாம்.Massy spl France.https://www.blogger.com/profile/09346282730823447790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-29075807817084028962012-12-16T23:44:25.875+08:002012-12-16T23:44:25.875+08:00கலக்கல் பதிவு.கலக்கல் பதிவு.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-29813135931404170152012-12-16T21:05:23.834+08:002012-12-16T21:05:23.834+08:00இளையராஜா அவர்கள் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறு...இளையராஜா அவர்கள் பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்ததாக ஒரு செய்தி உண்டு.ஒரு சமயம் அதை நினைத்து குற்ற உணர்ச்சியில் சொன்னாரோ என்னவோ? Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-89954751845093646382012-12-16T20:06:45.902+08:002012-12-16T20:06:45.902+08:00நன்றி நண்பரே..நன்றி நண்பரே..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-55333056862552207842012-12-16T20:06:36.004+08:002012-12-16T20:06:36.004+08:00நன்றி நண்பரே..நன்றி நண்பரே..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73990077266718485832012-12-16T20:06:26.986+08:002012-12-16T20:06:26.986+08:00நன்றி நண்பரே..நன்றி நண்பரே..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-79119208075247913322012-12-16T20:05:15.861+08:002012-12-16T20:05:15.861+08:00கடைசி மேட்டர் சூப்பர்...கடைசி மேட்டர் சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-65486449998177002212012-12-16T19:50:48.798+08:002012-12-16T19:50:48.798+08:00வருகைக்கு நன்றி வவ்வால்.இதை எப்படி எடுத்துக் கொள்வ...

வருகைக்கு நன்றி வவ்வால்.இதை எப்படி எடுத்துக் கொள்வது ? என்ற கேள்வியைத்தான் ஆரம்பத்திலே கேட்டிருக்கிறேன்.அவரின் இந்தப்பதிலுக்கு குமுதத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிய, தமிழில் குறிப்பிடும்படியான அந்த கார்டூனிஸ்ட் தன் முகப்புத்தகத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்து இவ்வாறு எழுதியிருந்தார் .

" தன் இசையால் உலகையே வசியம் செய்த ஒரு மாபெரும் இசைக்கலைஞன், தன் பிறப்பையே வெறுக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறான் என்றால், இந்தச் சாதி சூழ் உலகு எந்தளவுக்கு அவனை அவமானப்படுத்தியிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.. அந்த அவமானங்களை உங்களால் உணர முடிகிறதா நண்பர்களே.. "

அவருக்கான பதில்தான் இது.மற்றபடி குறுக்குசால் ஓட்டுவது என் இயல்பல்ல.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-14667409284983638822012-12-16T19:23:10.256+08:002012-12-16T19:23:10.256+08:00மணிமாறன்,
இளையராஜா சொன்னது மெய்யியல்,இறையியல் சித...மணிமாறன்,

இளையராஜா சொன்னது மெய்யியல்,இறையியல் சித்தாந்தத்தின் அடிப்படையில், மனித பிறப்பை இழிவானதாக எண்ணி , தெய்வீக நிலையை அடைய வேண்டும் , பிறப்பில்லா பெருவாழ்வு அதுவே மோட்சம் என பல சமய வல்லுனர்கள் எழுதியுள்ளார்கள்.

நாயினும் கடையேன், குப்பையாக தோன்றியவன் என்றெல்லாம் பல இடங்களில் தங்களையே சொல்லிக்கொண்ட ஆன்மிக அறிஞர்கள் உண்டு.

சாக்ரட்டீஸ் 2400 ஆண்டுகளுக்கு முன்னரே "மனிதனின் வீழ்ச்சியே உலகில் பிறப்பது,மனிதன் செய்த தவறுகளால், மேல் உலகில் இருந்து பூமிக்கு பிறக்க சபிக்கப்படுகிறான், இறப்புக்கு பின் அவனது பூர்வீக வாழ்விடம் மேல் உலகிற்கு செல்கிறான்" என்று தான் சொல்லியுள்ளார்.

அருணகிரி,பட்டினத்தார் ,வள்ளலார் பாடல்களில் இது போல மானிட பிறப்பை இழிவாக கருதி ,வெறுக்கும் பாடல்கள் நிறைய காணலாம்.

இது போன்ற இறையியல் தத்துவத்தினால் உந்தப்பட்டே ராஜா, இப்பிறப்பை வெறுப்பதாக சொல்லியிருக்க வேண்டும், நீங்கள் சொன்னது போல தொடர்பு படுத்துவது குறுக்குசால் ஓட்டுவதாகும்,

ஹி...ஹி இதுவே ஒரு மேட்டுக்குடி மனிதர் சொல்லி இருந்தால், அது ஆன்மீக தத்துவம் என்று புரிந்துகொண்டிருப்பீர்களாக்கும் :-))

வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-7530364903229228732012-12-16T18:02:57.895+08:002012-12-16T18:02:57.895+08:00சாதிகளை கடந்ததே சங்கீதம். சாதிகளை கடந்ததே சங்கீதம். Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-6947447026842711192012-12-16T17:40:03.759+08:002012-12-16T17:40:03.759+08:00இது இசைக்கு அப்பால் எழுப்பப்பட்ட விமர்சனமாக இருந்த...இது இசைக்கு அப்பால் எழுப்பப்பட்ட விமர்சனமாக இருந்திருக்கலாம்.

இளையராஜாவை சாதீய வட்டத்துக்குள் கொண்டுவருவது மிகத்தவறான செயல் என்பதில் எனக்கும் உடன்பாடு இருக்கிறது.இன்னமும் சில பகுதிகளில் அடிமையாக நடத்தப்படும் ஒரு சமூகத்தில் பிறந்தது பெருமை என்று சொல்ல வேண்டாம்.குறைந்த பட்சம் அதைப் பற்றி பேசாமல் இருந்திருக்கலாம்.இந்தக் கேள்விக்கு இப்படியொரு பதில் சொல்லியிருக்க வேண்டாமே..
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-54062068513831189992012-12-16T17:30:54.198+08:002012-12-16T17:30:54.198+08:00//அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்ப...//அதைத் தொடர்ந்து தன் சமூகத்தில் இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இளையராஜா என்ன செய்தார் என்ற ரீதியிலும் அப்போது விமர்சனங்கள் எழுந்தது.//
எல்லா சாதியினரையும் தன் இசைக்கு அடிமைப்படுத்தி வைத்திருப்பதே ஒரு சாதனைதான்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com