tag:blogger.com,1999:blog-4827328589671809694.post5591677355391783052..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: ரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-64815427489149834762014-02-10T15:22:43.158+08:002014-02-10T15:22:43.158+08:00விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் ஒளிப்பதிவாளர் Ramesh Manihttps://www.blogger.com/profile/12120019451892074372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-44190458329285456232013-02-18T23:25:57.534+08:002013-02-18T23:25:57.534+08:00kamal answer 2013 feb 18 suit 'avthe' supe...kamal answer 2013 feb 18 suit 'avthe' super you are correct judjmentAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-74712603185996516402012-11-22T15:32:29.001+08:002012-11-22T15:32:29.001+08:00சூப்பர் பகிர்வு. இறுதியில் கமல் பாணி. ஹஹஹஹஹசூப்பர் பகிர்வு. இறுதியில் கமல் பாணி. ஹஹஹஹஹஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/10588135978955881043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-75552032109621605072012-08-09T16:28:08.769+08:002012-08-09T16:28:08.769+08:00Thanks balaji... yellam facebook mayam...Thanks balaji... yellam facebook mayam...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73118991675065204322012-08-02T19:15:43.017+08:002012-08-02T19:15:43.017+08:00Mani .How do you find time to collect all these ra...Mani .How do you find time to collect all these rare info..Niceஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarurhttps://www.blogger.com/profile/07350278581728103422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67180627225225674982012-07-19T23:36:45.467+08:002012-07-19T23:36:45.467+08:00கமல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினி...கமல் & விஜயகாந்த் சேர்ந்து நடிச்ச ஒரே ஒரு சினிமா..."மனக் கணக்கு" அதுல இயக்குனர் வேஷத்துல ஒரே ஒரு சீன்ல வருவார் கமல்.அந்த சீன்ல..விஜயகாந்த் நடன இயக்குனரா வருவார்.

மனக்கணக்கு ஆர் சி சக்தி இயக்கிய திரைப்படம்.சிறை, தவம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து வந்ததால் எதிர் பார்க்கப் பட்டது. நண்பருக்காக ஒரு சிறிய வேடத்தில் கமல் நடித்து கொடுத்தார். இதில் கமல் Director ஆகவும் விஜயகாந்த் Associate Director ஆகவும் நடித்திருந்தனர்.மனசாலிhttps://www.blogger.com/profile/10871549797291503713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-33327925059771077462012-07-15T20:40:37.432+08:002012-07-15T20:40:37.432+08:00ரொம்ப நன்றி பாஸ்ரொம்ப நன்றி பாஸ்Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53528755227694566412012-07-15T20:39:48.586+08:002012-07-15T20:39:48.586+08:00வாங்க பாஸ் வணக்கும்...வாங்க பாஸ் வணக்கும்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-57991029887842838052012-07-15T20:38:33.987+08:002012-07-15T20:38:33.987+08:00உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-9570178702473715602012-07-15T20:38:01.947+08:002012-07-15T20:38:01.947+08:00ஹா.ஹா...வரலாறு மிக முக்கியம் நண்பரே..ஹா.ஹா...வரலாறு மிக முக்கியம் நண்பரே..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-42815414580865865512012-07-15T20:36:05.099+08:002012-07-15T20:36:05.099+08:00தகவலுக்கு நன்றி நண்பரே...தகவலுக்கு நன்றி நண்பரே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82131304407668133322012-07-15T20:35:35.562+08:002012-07-15T20:35:35.562+08:00வாங்க பாஸ்...மிக்க நன்றி..வாங்க பாஸ்...மிக்க நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-21035823523994353382012-07-15T20:34:37.558+08:002012-07-15T20:34:37.558+08:00தகவலுக்கு நன்றி நண்பரே...தகவலுக்கு நன்றி நண்பரே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67839811431813015352012-07-15T20:33:51.034+08:002012-07-15T20:33:51.034+08:00உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-4174258572355626582012-07-15T20:33:29.947+08:002012-07-15T20:33:29.947+08:00உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-22298877333594276402012-07-14T13:06:22.348+08:002012-07-14T13:06:22.348+08:00முகநூல் கமண்டுகள் கலக்கல்முகநூல் கமண்டுகள் கலக்கல்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-91087903387856749162012-07-14T13:05:49.567+08:002012-07-14T13:05:49.567+08:00சினிமா செய்திகள்..... ம்சினிமா செய்திகள்..... ம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39381298584395839772012-07-14T13:05:22.236+08:002012-07-14T13:05:22.236+08:00என்ன பாஸ் வரிஞ்சி கட்டி களம் இறங்கிட்டீங்கஎன்ன பாஸ் வரிஞ்சி கட்டி களம் இறங்கிட்டீங்கமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-28541243357519687152012-07-14T01:05:38.707+08:002012-07-14T01:05:38.707+08:00//
கேள்வி : அரசியலுக்கு வருவீர்களா ?
இது ரஜி...//
கேள்வி : அரசியலுக்கு வருவீர்களா ?

இது ரஜினி......

ஹா ..ஹா .ஹா .எல்லாம் மேலே இருக்கிறவன் பாத்துக்குவான் .

இது கமல்.......

நான் அரசியலுக்கு வரவேண்டுமென்பதை தீர்மானிப்பதில் உள்ள திறன் எனக்கும் என்னை போன்ற கருத்தாதிக்கம் கொண்ட சமூகத்துக்கும் நன்மை பயக்கும் என்று எண்ணுகிற அதே வேளையில், முடிவு செய்யும் முழு பொறுப்பும் என்னை மட்டுமே சாரும் என்று நான் சொல்லும் உரிமையை இந்த சமுதாயம் எனக்கு அளிக்க வில்லை என்றே எண்ணுகிறேன் ...

இது சூப்பர்.Unknownhttps://www.blogger.com/profile/04342556090207200242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-72471942246209059352012-07-13T20:22:09.329+08:002012-07-13T20:22:09.329+08:00அம்மா.லக்ஸ் வியம்பரத்துல வந்தத இப்பத்தான் சாமி பாக...அம்மா.லக்ஸ் வியம்பரத்துல வந்தத இப்பத்தான் சாமி பாக்குறேன்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-50307434241779021582012-07-13T19:54:06.640+08:002012-07-13T19:54:06.640+08:00பசி நாராயணன், AVM தயாரித்து MGR சரோஜாதேவி நடித்த அ...பசி நாராயணன், AVM தயாரித்து MGR சரோஜாதேவி நடித்த அன்பேவா பாடத்தில் ஒரு பாடலில் வருவார். நாடோடி போக வேண்டும் ஓடோடி எனும் பாடலில் நடனகலைஞராக வருவார். பசி படதின் மூலம் அடயாளம் காணப்பட்டார்.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78786784898222255502012-07-13T15:22:36.509+08:002012-07-13T15:22:36.509+08:00// வாலி சத்யா படத்தில்// சமீபத்தில் தான் இதை மற்றொ...// வாலி சத்யா படத்தில்// சமீபத்தில் தான் இதை மற்றொரு வலைப்பூவில் படித்தேன், நீங்கள் படத்துடன் காட்டி
விட்டீர்கள்

//தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..//

கலகிட்டீங்க பாஸ் எவ்வளவு தெரியாத தகவல்கள், உண்மையிலேயே சிறந்த சினிமா தகவல் தந்த பதிவு

படித்துப் பாருங்கள்

தல போல வருமா (டூ) பில்லா டூ

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67904736085191656812012-07-13T13:22:00.269+08:002012-07-13T13:22:00.269+08:00|| ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற...|| ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவுக்கும் பிரச்சனை ஏற்பட பிலிம் வாங்கித்தர தயாரிப்பாளர் மறுத்து விட்டாராம்.விஷயத்தை கேள்விப்பட்ட கமலஹாசன் நிதி உதவி செய்து அந்த பாடல்காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளார்.

அந்த பாடல் "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்".

பிரச்னை வந்தது ஒளிப்பதிவாளருக்கும் தயாரிப்பாளருக்குமல்ல;இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும்....

படத்தைப் பார்த்து சலித்த தயாரிப்பாளர்,நீ என்ன படம் எடுத்துக் கிழிச்சிருக்க..இது நிச்சயம் ஓடாது..என் பணம் வேஸ்ட்..இதுல மேல்கொண்டு பணம் போட்டு நஷ்டப் பட நான் தயாரில்லை' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்..

திகைத்துப் போன இயக்குனர் விழிக்க தற்செயலாக இதைக் கேள்விப்பட்ட கமல் படத்தைப் பார்த்து விட்டு பாடல் எடுத்துச் சேர்க்கத் தேவையான 5000 ரூபாய் கொடுத்து உதவ பாடல் சேர்க்கப்பட்டு படம் ரிலீசானது..

சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான அது இயக்குனர் எடுத்த எல்லாப் படங்களிலும் சூப்பர் ஹிட் படம்..

அந்த இயக்குனர் ... திரு.மகேந்திரன்.✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-22308824380694178182012-07-13T13:06:08.712+08:002012-07-13T13:06:08.712+08:00அருமையான அறிய தகவலுக்கு நன்றி சார்!
உண்மைவிரும்ப...அருமையான அறிய தகவலுக்கு நன்றி சார்!

உண்மைவிரும்பி.
மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-56898449749498446342012-07-13T09:04:09.849+08:002012-07-13T09:04:09.849+08:00ஏராளமான சுவாரசியமான சினிமா தகவல்களை ஒரே பதிவில் சொ...ஏராளமான சுவாரசியமான சினிமா தகவல்களை ஒரே பதிவில் சொல்லிட்டீங்க. புது தகவல்களே இருந்தது.

இப்போதைக்கு உலகிலேயே மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பு லஷ்கர் ஏ தொய்பா தான்: அமெரிக்கா வேதனை.

# # தீவிரவாதிகளுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..

இது இன்னும் சூப்பர்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com