tag:blogger.com,1999:blog-4827328589671809694.post6154389810228509720..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: கத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்.. Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-21947608906639530192014-11-23T14:43:50.324+08:002014-11-23T14:43:50.324+08:00nalla tholurinka .. but film ah nalla paathutu tho...nalla tholurinka .. but film ah nalla paathutu tholureenka yevan film ah irunthalum...illana unka review ini naanga thooluripom.. vijayhttps://www.blogger.com/profile/02929070753413756846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-15683804623527033632014-11-23T14:42:02.151+08:002014-11-23T14:42:02.151+08:00Arivu nu oonu iruntha thana ivankaluku... :-)Arivu nu oonu iruntha thana ivankaluku... :-)vijayhttps://www.blogger.com/profile/02929070753413756846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-66278064814001810702014-11-23T14:30:15.271+08:002014-11-23T14:30:15.271+08:00ஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத...ஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத்தால் பிடித்துக் கொடுக்கிறார் விஜய். அதனால் விஜய்யை கண்டுபிடித்து பழிவாங்க ஜெயிலில் இருக்கும் மற்றொரு விஜய்யுடன் இன்னும் இருவரையும் சேர்த்து தப்பிக்க வைக்கிறான் அந்தத் தீவிரவாதி. இவ்வளவு ரிஸ்க் எடுப்பவன் ஏன் அவனே தப்பிக்கக் கூடாது...?

அப்படி வந்த மற்ற இருவரும் திடீரென்று காட்சியிலிருந்து காணாமல் போகிறார்களே... ?

இவ்வளவு பெரிய கார்பரேட் கம்பெனியின் C.E.O வாக இருப்பவர் நேரடியாக களத்தில் இறங்கியா சண்டை போடுவார்..?

ஐந்து கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க செல்லும் விஜய் ஏதோ பெட்டிக்கடை வாசலில் நிற்பவரிடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு வருகிறார்.

ஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பினுள் அமர்ந்து மூன்று நாட்கள் போராட்டம் என்பதெல்லாம் சாத்தியமா..? காற்றோட்டமே இல்லாத அதன் உள்ளே அரை மணிநேரம் கூட உட்காரமுடியாதே..

இதுபோல லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் இணையத்தில் வேறுமாதிரியான எதிர்வினைகள் விவாதிக்கபடுகிறது.

My answers for your worthless question about logic.
Yellorum review yeluthalam . but athuku munnadi naama yeluthura review correct ah irukanu paathukanum.

1.jaila antha villanuku kaalula adipatturum ( starting la police avan kaalula shoot pannuvanka..) athanla yennala intha kaaloda thappika mudiyathu. so na yen aatkal 2 pera unkuda anupurenu vijaykita sovan.

2.Antha 2 perum police stationku velila wait pannuvanuka. vijay police kita katiresan paththi sollitu police kuda jeepla velila poiruvan. athuku appuram avanunka vijay a thedanumna neenga poi than avnkaluku help pannanum.

3. Vijay and his groups pipe ku ulla pokurapa food and water yeduthu pokalanu unkaluku yeppadi theriyum? avanka 3 days saapdama irunthankanu film la yenkayum sollala... ivlo plan panni pora avankaluku food yeduthu poka theriyatha?

4. pipe kula avanka porathe pipe mela irukura hole valiyathan.. athu open aaki than irukum. appadi iruka pipekulla kaathu pookalanu yeppadi neenga solreenga?

Vijay a kalaikuravankalam oru muttalnkurathuku neenga oru example. unka logic questionlaye logic illa.. ithula film logic pathi neenga pesureenka... better you stop writing review... then na unkakita ketkura oru kelvi.. Unkaluku therincha logic ulla oru padathoda name sollunka... na antha padatha paathutu unka kita athe padathula ulla logic oottai pathi ketkuren... vijayhttps://www.blogger.com/profile/02929070753413756846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-90295303012546723802014-11-23T14:08:54.094+08:002014-11-23T14:08:54.094+08:00Ne appo vijay arasiyaluku vanthappuram ipadi yelut...Ne appo vijay arasiyaluku vanthappuram ipadi yeluthu...ipo vijay actor only thana? appuram yen muttal mathiri yeluthura? vijayhttps://www.blogger.com/profile/02929070753413756846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-27117371216875552092014-11-22T14:59:40.527+08:002014-11-22T14:59:40.527+08:00hello sir.., nenga solratha la crt..but VJ twiter ...hello sir.., nenga solratha la crt..but VJ twiter la ena sona " nanum normal human, appo antha add la nadichathu THAPPU nu thonuthu,so intha scene la nadicha nu sonanru," atheye yen ulta va mathi poduringa.....

VJ nadicha add pathu neenga COKE kudika start paniningala solunga.. kutham solanum na nama mela 1000 kuttram solalam... ivalavu kutram solra neenga 1st ungala pakkanum.. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-83178930708849315442014-11-15T03:47:13.523+08:002014-11-15T03:47:13.523+08:00THANKS THANKS Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-51197253187066513552014-10-29T22:44:37.346+08:002014-10-29T22:44:37.346+08:00video nach!!!video nach!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61963578575189283482014-10-28T20:49:30.610+08:002014-10-28T20:49:30.610+08:00 மிக்க நன்றி பாஸ்.. மிக்க நன்றி பாஸ்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-83476060797700736792014-10-28T03:31:56.668+08:002014-10-28T03:31:56.668+08:00நன்றாக எழுதியிருக்கிறீர்கள்/கலாய்த்திருக்கிறீர்கள்...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்/கலாய்த்திருக்கிறீர்கள்,ஹ!ஹ!!ஹா!!!///வீடியோ ...........செம,சிரிச்சு மாளல!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-4410998404077510512014-10-27T21:36:50.626+08:002014-10-27T21:36:50.626+08:00
தம்பி நீ யார்னு தெரியும் . ஒரிஜினல் பேர்ல வாப்பா....
தம்பி நீ யார்னு தெரியும் . ஒரிஜினல் பேர்ல வாப்பா..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-58236805523538030942014-10-27T21:35:57.773+08:002014-10-27T21:35:57.773+08:00உங்க விஜய்ண்ணா அப்படியே நடிகரா இருந்துட்டா யார் கே...உங்க விஜய்ண்ணா அப்படியே நடிகரா இருந்துட்டா யார் கேட்கப்போறா ..? சினிமாவை வைத்து அரசியலுக்கு வருபவர்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு..?Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87129291225657431242014-10-27T21:33:54.921+08:002014-10-27T21:33:54.921+08:00thanksthanksManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87175111076643013332014-10-27T21:33:43.848+08:002014-10-27T21:33:43.848+08:00மிகச்சரி... மிக்க நன்றி
மிகச்சரி... மிக்க நன்றி
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-77136917015485421372014-10-27T21:33:09.636+08:002014-10-27T21:33:09.636+08:00ThanksThanksManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-60835700065556137972014-10-27T21:32:30.383+08:002014-10-27T21:32:30.383+08:00தல மட்டும் வானத்திலிருந்தா குதிச்சார். அவர் படத்தை...தல மட்டும் வானத்திலிருந்தா குதிச்சார். அவர் படத்தையும் தோலுரிப்போம்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73278724436465230282014-10-27T21:31:09.944+08:002014-10-27T21:31:09.944+08:00அதே..அதே.. மிக்க நன்றிஅதே..அதே.. மிக்க நன்றிManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-38604348107084540392014-10-27T21:30:35.777+08:002014-10-27T21:30:35.777+08:00மிக்க நன்றி மகேஷ் மிக்க நன்றி மகேஷ் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-68055311366137764072014-10-27T17:56:01.402+08:002014-10-27T17:56:01.402+08:00Romba nalla pathivu.yen manathil patta vishayangal...Romba nalla pathivu.yen manathil patta vishayangal konjamthan.aanal ungal pathivu super.nalla .......nandri.
Abidhek.Akilan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26765188838255937662014-10-27T15:22:40.173+08:002014-10-27T15:22:40.173+08:00போடாங்... நீ எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழ...போடாங்... நீ எல்லாம் விமர்சனம் எழுதலைன்னு யார் அழுதா..? படத்துல நடிக்குரசங்க ரியல் லைஃப்லயும் அப்படியேதான் இருக்கனும்னு நெனைச்சா ஒரு பய கூட இங்க சினிமால நடிக்க முடியாது.. விஜய் ஒரு கட்டத்துல கோக் விளம்பரத்துல நடிச்சது உண்மைதான், ஆனா உண்மை தெரிஞ்சபிறகு அது தப்புன்னு புரிஞ்சு அந்த விளம்பரத்துல நடிக்குரத விட்டுட்டாருல்ல, அப்புறம் என்ன நொன்னைக்கு அழுவுர..? நீ என்ன கார்ப்பரேட் கைக்கூலியா..? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5365679890953298792014-10-27T05:58:46.250+08:002014-10-27T05:58:46.250+08:00முருகதாஸ் ஒரு சிறந்த சமையல் காரர். மளிகை சாமான்களை...முருகதாஸ் ஒரு சிறந்த சமையல் காரர். மளிகை சாமான்களை எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று நன்கு அறிந்தவர். ஆனால் எந்த சமையல் சாமானுமே அவருடையது இல்லை. எல்லாமே திருடியதுதான்

புரிகிறதா.

கதைக் கருவிலிருந்து காடசியமைப்பு வரை எல்லாமே சுட்டது. ஆனால் அதை திறமையாகப் பரிமாரத் தெரிந்தவர்.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/08462754971769082200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-66335509879322773192014-10-27T00:20:23.172+08:002014-10-27T00:20:23.172+08:00Nice...Nice...KUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-90437968471943371832014-10-27T00:13:11.261+08:002014-10-27T00:13:11.261+08:00ivan'la oru nadigan, ivannuku vaera naalu punc...ivan'la oru nadigan, ivannuku vaera naalu punchu dialogue, kodi rasigargal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-84319182935062291492014-10-26T23:26:30.422+08:002014-10-26T23:26:30.422+08:00peasama poringala illa arrambam, veeram padam pakk...peasama poringala illa arrambam, veeram padam pakkuringala, silly ajith fan...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36677010888077603192014-10-26T23:25:06.253+08:002014-10-26T23:25:06.253+08:00last 5 years la vijay nadichathula what about nanb...last 5 years la vijay nadichathula what about nanban and kavalan? summa vijaya kuttam soluratha vittutu nalla padam nadicha paratra valiya parunga, illa ajith padam parthu jollya irunga...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-42025308674077657982014-10-26T23:22:51.820+08:002014-10-26T23:22:51.820+08:00mr. arivali unga thala nadicha padatha parunga, lo...mr. arivali unga thala nadicha padatha parunga, logic ellam nalla irukum. better luck next time.Anonymousnoreply@blogger.com