tag:blogger.com,1999:blog-4827328589671809694.post6931981619293697083..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: சீனியர் வீரர்களுக்கு ஆப்பு... தோனி முடிவு சரியா..?Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-15997119371070226152013-06-29T21:55:55.498+08:002013-06-29T21:55:55.498+08:00ஏற்கனவே ஐ பி எல்-ல் சூதாட்டப் புகாரிலிருந்து எப்ப...ஏற்கனவே ஐ பி எல்-ல் சூதாட்டப் புகாரிலிருந்து எப்படி வெளிவருவது என பல வீரர்கள் தவிக்கும் சூழலில் மீண்டும் இங்கே சூதாட்டம் நடைபெறுவது சாத்தியமில்லை... அப்போதைய சூழலில் விக்கெட் எடுப்பதே வெற்றிக்கான ஒரே வழி என்பதால் இசாந்தை தோனி பந்து வீச பணித்திருக்கலாம்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82523780888525041142013-06-29T20:21:49.568+08:002013-06-29T20:21:49.568+08:00இஷாந்த் ஷர்மாவுக்கு 48 வது ஓவர் பவுலிங் கொடுத்தது ...இஷாந்த் ஷர்மாவுக்கு 48 வது ஓவர் பவுலிங் கொடுத்தது சூதாட்டம், மற்றும் அதன் வெற்றி ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அது ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக். இருக்கும் ஓவரில் இங்கிலாந்தை கட்டுப்படுத்துவது கடினம். ஆதலால் விக்கெட்டுக்கள் எடுப்பது அவசியம் என்பதை உணர்ந்தே இஷாந்த் ஷர்மாவுக்கு பவுலிங் கொடுத்திருக்கிறார் தோனி. நிச்சயம் அந்த தீர்மானம் சூதாட்டமே. ஆனால் அதுவே அந்த நிலைமையில் ஆகச்சிறந்த decision.Sabareesannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-56548275408912915712013-06-29T19:28:27.197+08:002013-06-29T19:28:27.197+08:00நோஹிட் சர்மா?நோஹிட் சர்மா?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-2912155320381365482013-06-29T13:53:01.987+08:002013-06-29T13:53:01.987+08:00நன்றி சீனுநன்றி சீனுManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30674148335828564362013-06-29T13:52:35.313+08:002013-06-29T13:52:35.313+08:00நன்றி பிரகாஷ்...தோனிக்கு மாற்று கஷ்டம்தான்...பார்க...நன்றி பிரகாஷ்...தோனிக்கு மாற்று கஷ்டம்தான்...பார்க்கலாம் அவரைவிட திறமையானவர் கூட வர வாய்ப்பிருக்கிறது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30454522983031515522013-06-27T13:55:30.859+08:002013-06-27T13:55:30.859+08:00நான் கிரிகெட் பார்க்க மாட்டேன், என்றாலும் தோணி பற்...நான் கிரிகெட் பார்க்க மாட்டேன், என்றாலும் தோணி பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.. இந்திய டீம் பற்றி நல்ல அலசல் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5986068496039438952013-06-26T12:44:40.732+08:002013-06-26T12:44:40.732+08:00தல.... தோணி பற்றி என் எண்ணத்தை பதிவுல அப்படியே எழு...தல.... தோணி பற்றி என் எண்ணத்தை பதிவுல அப்படியே எழுதிடிங்க....<br /><br />மற்ற வீரர்களுக்கு மாற்றாக புதிய வீரர்கள் வந்தாச்சு... <br />ஆனால் இன்னும் மூன்று நான்கு வருடங்கள் கழித்து தோனிக்கு பிறகு அந்த இடத்தை நிரப்ப போவது யார்???தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-8680462961273163192013-06-26T12:21:29.780+08:002013-06-26T12:21:29.780+08:00நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே... நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-58774712507470223142013-06-26T11:15:28.770+08:002013-06-26T11:15:28.770+08:00சோதனைகள் பல அவருக்கு மேலும் நம்பிக்கையையும் ப...சோதனைகள் பல அவருக்கு மேலும் நம்பிக்கையையும் புதுப்புது வழிகளைக் கொடுக்கிறது... அலசலுக்கு பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com