tag:blogger.com,1999:blog-4827328589671809694.post7028840176170393641..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: மாஸ்- டம்மி பீஸ்.Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-9610822935422486692015-06-05T17:38:37.104+08:002015-06-05T17:38:37.104+08:00இரண்டு ஆங்கிலப் படங்களின் காப்பின்னு சொன்னாங்க.. க...இரண்டு ஆங்கிலப் படங்களின் காப்பின்னு சொன்னாங்க.. கொரியன் படத்தை வேற சுட்டு இருக்காரா..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-70660110427109317912015-06-05T17:37:40.339+08:002015-06-05T17:37:40.339+08:00THANKS BOSS..THANKS BOSS..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61359821074895695912015-06-05T17:37:28.337+08:002015-06-05T17:37:28.337+08:00ரொம்ப நாட்களா ஆளையே காணோமே வ.சு... அவருக்கு தெரிஞ...ரொம்ப நாட்களா ஆளையே காணோமே வ.சு... அவருக்கு தெரிஞ்ச வித்தையெல்லாம் சென்னை-28 யே இறக்கி வச்சிட்டாரு... அந்த குரூப்பை வச்சி கொஞ்சம் தமாஷ் காட்டிட்டு இருந்தாரு.. இப்போ பேய் படம் எடுத்து பேய்க்கு உண்டான மரியாதையே போக வச்சிட்டாரு.. :-)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36432029719939781282015-06-05T17:34:16.881+08:002015-06-05T17:34:16.881+08:00நன்றி பாஸ்.. நல்ல முடிவு.. :-)நன்றி பாஸ்.. நல்ல முடிவு.. :-)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-58164468769912962582015-06-05T17:33:03.125+08:002015-06-05T17:33:03.125+08:00இந்தக் கொடுமையை நீங்களும் அனுபவிச்சிடீங்களா சீனு.....இந்தக் கொடுமையை நீங்களும் அனுபவிச்சிடீங்களா சீனு.. :-) Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61249020018804831582015-06-04T20:29:55.263+08:002015-06-04T20:29:55.263+08:00ஹலோ கோஸ்ட் என்ற கொரியன் படத்தின் காப்பி சாரே.. யூ ...ஹலோ கோஸ்ட் என்ற கொரியன் படத்தின் காப்பி சாரே.. யூ டியுபிலேயே இருக்கு..பாருங்க சாரே பிசாசுகுட்டிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-85307021289214685252015-06-02T10:12:41.849+08:002015-06-02T10:12:41.849+08:00Good reviewGood reviewAnbazhagan Ramalingamhttps://www.blogger.com/profile/12464139211072077529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-19847728371596858562015-05-30T23:42:42.183+08:002015-05-30T23:42:42.183+08:00அப்போ வெங்கட்டும் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எற...அப்போ வெங்கட்டும் கத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கிட்டாப்ல போல.... அடுத்த படத்துக்கு இனி என்ன செயவாப்லன்னே :-))MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-899604427132852912015-05-30T13:42:29.592+08:002015-05-30T13:42:29.592+08:00இப்போதெல்லாம் படம் பார்ப்பதைவிட விமர்சனத்தை படித்த...இப்போதெல்லாம் படம் பார்ப்பதைவிட விமர்சனத்தை படித்தாலே போதும் என்று ஆகிவிட்டது...

சண்டமாருதத்துக்கான உங்கள் விமர்சனத்தில் நகைச்சுவை அலை புரண்டு ஓடியது..அந்த படத்தை அதன் பிறகு பார்க்கவேயில்லை... அப்படியொரு விமர்சனத்தை எதிர்பார்தேன்.. கொஞ்சம் சுவை குறைதான் என்றாலும்... மொக்கை படத்துக்கு இதுபோதும்..

நான் இதுவரைக்கும் வெங்கட்பிரபுவின் எந்த படத்தையும் திரையரங்கு சென்று பார்த்ததில்லை.. இதையும் பார்க்கப் போவதில்லை...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-12704497594868340902015-05-30T01:53:58.292+08:002015-05-30T01:53:58.292+08:00செம மாஸ் விமர்சனம் தலைவா :-) என்ன எடுக்கனும்னு நின...செம மாஸ் விமர்சனம் தலைவா :-) என்ன எடுக்கனும்னு நினைச்சு என்ன எடுத்து இருக்காங்கன்னு ஒன்னும் புரியல.. இதுக்கு டீமாண்டி காலனி எவ்வளவோ பரவால்ல... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-54827109590176764222015-05-29T15:39:52.166+08:002015-05-29T15:39:52.166+08:00இன்று ஊடகங்களின் விமர்சனங்களைத் தவிர்த்து மற்ற விம...இன்று ஊடகங்களின் விமர்சனங்களைத் தவிர்த்து மற்ற விமர்சனங்கள் எல்லாமே அப்படித்தானே வருகிறது.
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-62764119074577225102015-05-29T15:31:51.967+08:002015-05-29T15:31:51.967+08:00LInga padathukkum ithathaane seethe?LInga padathukkum ithathaane seethe?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-4170674544275961742015-05-29T15:29:48.695+08:002015-05-29T15:29:48.695+08:00Yenda mudal show pakka vendiyathu. Negative review...Yenda mudal show pakka vendiyathu. Negative review ezhutha vendiyathu. Ithellam oru pozhappa unnakkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53890122731822308422015-05-29T14:02:09.444+08:002015-05-29T14:02:09.444+08:00//Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..//...//Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..//

நீங்க கமென்ட் போடலன்னு யார் பாஸ் அழுதா..?

//summa oru padatha paathutu vandhu computer thookitu review ezhudha vandhudraanunga..
unaku elam vela vetti ilaya..avlo mokka piece padatha ukkandhu paathutu vandhu adhuku review vera ezhudhitu iruka..apo ne avlo peria mokkaya irupa..//

கரெக்டுதான்.. ஒரு மொக்கை படத்தை மூணு மணி நேரம் உக்கார்த்து பார்த்திருக்கேன் பாருங்க.. அதுக்கு எவ்வளவு பொறுமை வேணும்.. மன தைரியம் வேணும். அந்த கஷ்டம் எல்லாம் FDFS பார்க்கிறவனுக்குத்தான் தெரியும் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-44344034874818062672015-05-29T13:55:30.894+08:002015-05-29T13:55:30.894+08:00//எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலே...//எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு???

***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***//

ஒரு படத்தை பொத்தாம் பொதுவாக நல்லா இருக்கு நல்லா இல்லை என சொல்லிவிட முடியாது. அதுவும்மிலாம இது FDFS வேற.. அதனால என் பார்வையில் இப்படி என முடித்தேன்.

//நான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க "போயி பாருங்க" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த "ஐ"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக "மாஸ்" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை!//

நான் ஏதோ கொஞ்சம் ஓவரா எழுதி விட்டேனோ என்கிற உறுத்தல் இருந்தது. பட் நீங்க படத்தை கண்டிப்பாக பார்பீங்க என சொன்னீங்க பாருங்க.. இப்போதான் மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மிக்க நன்றி Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-34047383519196446152015-05-29T13:51:27.743+08:002015-05-29T13:51:27.743+08:00///படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்ல...///படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, //

பாஸ். நான் ஏதோ பெரிய சினிமா விமர்சகர் மாதிரி பில்டப் கொடுக்கிறீங்க.. நானே ஏதோ பொழுது போகாம இருக்கும் நேரத்தில மாசத்துக்கு ஒரு படம் பார்த்துட்டு என் பிளாக்குல கிறுக்கி வைக்கிறேன்..

//உங்க விமர்சனம் நல்லாவே வரலை//

படமே நல்லா வரல... இதுல விமர்சனம் மட்டும் நல்லா இருக்கணும்னு எப்படி எதிர் பாக்குறீங்க ..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53493328031021103242015-05-29T13:50:26.850+08:002015-05-29T13:50:26.850+08:00This comment has been removed by the author.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-8400628385709657872015-05-29T13:45:52.576+08:002015-05-29T13:45:52.576+08:00என் பிளாக்கை தேடி வந்து, நேரம் எடுத்து என் விமர்சன...என் பிளாக்கை தேடி வந்து, நேரம் எடுத்து என் விமர்சனத்தையும் படித்து, மைனஸோ பிளஸ்ஸோ ஏதோ ஒரு மார்க் போட தோணுது பாத்தீங்களா.. அந்த மனசு இருக்கு பாருங்க... அதாங்க கடவுள் :-)Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-54174772522131434972015-05-29T13:43:06.270+08:002015-05-29T13:43:06.270+08:00
எதிர்பார்ப்போடு போனதால் ஏமாற்றம் போல.. நன்றி தம்ப...
எதிர்பார்ப்போடு போனதால் ஏமாற்றம் போல.. நன்றி தம்பி Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-2461803029289433232015-05-29T13:42:18.830+08:002015-05-29T13:42:18.830+08:00ஹா..ஹா... அதிகம் எதிர்பார்த்துவிட்டேன்..ஹா..ஹா... அதிகம் எதிர்பார்த்துவிட்டேன்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-83134751220550849202015-05-29T13:41:44.858+08:002015-05-29T13:41:44.858+08:00நன்றி..
நன்றி..
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87001129817435147042015-05-29T13:41:16.930+08:002015-05-29T13:41:16.930+08:00விமர்சனம் என்று வந்தால் எல்லா படங்களும் ஒரே தட்டில...விமர்சனம் என்று வந்தால் எல்லா படங்களும் ஒரே தட்டில்தான் வைத்துப் பார்க்கப்படும்.. தவிர இது எனது பார்வை.. உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கு நான் எதுவும் செய்யமுடியாது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5391330135766119992015-05-29T10:30:51.697+08:002015-05-29T10:30:51.697+08:00Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..summ...Ipo ne elam review ezhudhalanu yaaru azhudha..summa oru padatha paathutu vandhu computer thookitu review ezhudha vandhudraanunga..
unaku elam vela vetti ilaya..avlo mokka piece padatha ukkandhu paathutu vandhu adhuku review vera ezhudhitu iruka..apo ne avlo peria mokkaya irupa..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-42910037724934062232015-05-29T10:29:10.465+08:002015-05-29T10:29:10.465+08:00உங்க விமர்சனம் நல்லா வரலைனு ஒரு -1 மதிப்பெண் கொடுத...உங்க விமர்சனம் நல்லா வரலைனு ஒரு -1 மதிப்பெண் கொடுத்துள்ளேன். நான் படம் நல்லாயிருக்கும்னு சொல்லவில்லை. விமர்சனம் தரமற்றதாக இருக்குனுதான் -1. பகுத்தறிவுவாதி நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கனு எனக்குத் தெரியும். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-6485311130553900462015-05-29T10:25:31.658+08:002015-05-29T10:25:31.658+08:00படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே...படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்க விமர்சனம் நல்லாவே வரலை. ஏதோ யாரையோ பழிவாங்க, முதல் காட்சி, முதல் நாள் ஷோ பார்த்துட்டு வந்து ரைம் ஆகாத படி டைட்டில்ல டம்மி பீஸுனு ஒரு டைட்டில கொடுத்து பெருசா சாதிச்சுட்டீங்க. உங்களுக்கு நீங்களே ஏதாவது சிறப்பான விமர்சகர்னு ஒரு அவாடு கொடுத்துக் கொள்ளவும்.

எல்லாம் சரி, அதென்ன கடைசில உங்க விமர்சனத்து மேலேயே நம்பிக்கை இல்லாமல் இப்படி ஒரு ஸ்டேட்டுமெண்ட்டு???

***சிலர் வேண்டுமானால் படம் 'பக்கா மாஸ்' எனலாம்.எனக்கு படம் ' மொக்க பீஸ் ' ஆகத்தான் தெரிந்தது.***

நான் பொதுவாக எனக்கு பிடிக்காத நடிகர்கள் இயக்குனர்கள் படம்லாம் பார்ப்பதில்லை. நீங்க "போயி பாருங்க" விக்ரம் கிழிகிழினு கிசிச்சு இருக்காருனு ஊருப்பயளுகளை எல்லாம் கூட்டஇ கூவிக் கூவி கமர்சியல் கொடுத்த "ஐ"கூட பார்க்கலைனா பார்த்துக்கோங்க. அனேகமாக "மாஸ்" பார்ப்பேன்னு நினைக்கிறேன். உங்க மேலே அம்பூட்டு (அவ)நம்பிக்கை!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com