tag:blogger.com,1999:blog-4827328589671809694.post7393931993794785108..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: உலகத்தரத்தில் விஸ்வரூபம் -கமல் செய்த வரலாற்று பிழை..Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5633030357788167022014-01-26T02:37:41.936+08:002014-01-26T02:37:41.936+08:00Nizaam
//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை,...Nizaam
//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//

அந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் "அமரிக்காவின் எதிரிகள்அமரிக்காவைப் பற்றி நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்" என்பதையே
அம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க?
அமரிக்காவூக்கு ஆதரவாக படத்தில் எங்கே காட்சியமைக்கப்பட்டிருக்கின்றது.?mepphttps://www.blogger.com/profile/04058023025364103004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-5801702578120834652014-01-26T02:21:02.687+08:002014-01-26T02:21:02.687+08:00நிசாம்
//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை,...நிசாம்
//அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.//Anonymous//
அந்த வசனத்தை உமர் சொல்லி முடிய அமரிக்கன் போடும் குண்டில்அத்தனை அப்பாவிகளும் கொல்லப்படுகின்றார்கள். இந்தக் காட்சியின்அர்த்தம் "அமரிக்காவின் எதிரிகள் நினைப்பதைவிட அமரிக்கா மோசமாக நடந்து கொள்ளும்" என்பதையே
அம்புலிமாமாக் கதை படிக்கவேண்டியவர்கள் எல்லாம் ஏன் படம் பார்க்கிறீங்க?mepphttps://www.blogger.com/profile/04058023025364103004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-84438066178945345622013-03-05T01:44:34.870+08:002013-03-05T01:44:34.870+08:00இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவா...இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொள்ள மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சிஎனக்கு அக வாயால் சிரிப்பதா புற வாயால் சிரிப்பதா என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .தீவிரவாதிகளை கண்காணிக்கும் காமிரா முன் வரும் கரப்பான் பூச்சியை ஊதி சாதனை செய்து விட்டு, அமெரிக்க அதிகாரி ஒரு புன்னகை மூலம் அப்ளாஸ் செய்வாரே . இந்த காட்சிக்கு பதிலாக ,கமல் நேரடியா அந்த அமெரிக்கனின் ஷூவை நக்கி இருக்கலாம்.

ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இந்தியனின் மானத்தை ஏலம் போட்டு விட்டார்.

மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் . சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26694470686348260222013-02-19T10:05:59.704+08:002013-02-19T10:05:59.704+08:00திண்டுக்கல் தனபாலன்,UNMAIKAL ,தமிழ்வாசி பிரகாஷ்,மன...திண்டுக்கல் தனபாலன்,UNMAIKAL ,தமிழ்வாசி பிரகாஷ்,மனக்குதிரை,Kumar ,ezilmaran ,Raj ,உலக சினிமா ரசிகன்,அனானி உள்ளிட்ட அனைவரின் கருத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-34129545044493997972013-02-02T19:34:58.628+08:002013-02-02T19:34:58.628+08:00nadathunga nadathunga nadathunga nadathunga Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36509741162398319262013-02-02T14:11:48.717+08:002013-02-02T14:11:48.717+08:00மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என...மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.

>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.

UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61611276684822278762013-02-02T11:15:45.422+08:002013-02-02T11:15:45.422+08:00பாஸ்... நல்ல விமர்சனம்...
ஆனா, நாங்க எப்ப படம் பா...பாஸ்... நல்ல விமர்சனம்...

ஆனா, நாங்க எப்ப படம் பாக்க போறோம்னு தெரியல...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-16052289848373877092013-02-02T09:20:40.919+08:002013-02-02T09:20:40.919+08:00படம் பார்க்கிற ஆவலைத்தூண்டுறீங்க...எங்கே...? இங்கத...படம் பார்க்கிற ஆவலைத்தூண்டுறீங்க...எங்கே...? இங்கதான் ஜான் ஏறுனா, முழம் சறுக்குதே!சசி ராஜாhttps://www.blogger.com/profile/02954688648811157112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-28210084418471453112013-02-02T03:00:55.029+08:002013-02-02T03:00:55.029+08:00super...super...Rajhttps://www.blogger.com/profile/02233373273439317112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82342723933040977332013-02-02T02:19:31.917+08:002013-02-02T02:19:31.917+08:00நண்பரே...
படத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு போட்டுக்க...நண்பரே...
படத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு போட்டுக்காட்டச்சொல்லி தமிழக அரசுதான் கமலுக்கு உத்தரவிட்டது.
வேறு வழியில்லாமல் கமல் போட்டுக்காட்டினார்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-35193872646486061412013-02-02T02:07:49.451+08:002013-02-02T02:07:49.451+08:00அருமையான விமர்சனம்அருமையான விமர்சனம்ezilmaranhttps://www.blogger.com/profile/05699432074603201924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-60150735932996686512013-02-02T00:49:18.203+08:002013-02-02T00:49:18.203+08:00அன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அவர...அன்பே சிவம் படத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை அவருக்கே உரிய விதத்தில் அழகாக படம் எடுத்து சொன்ன அவருக்கு இப்போது அமெரிக்க கை கூலி, அடிவருடி என்று பல பட்டங்களை கொடுகிறார்கள்... மிக கொடுமை ...Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-65658868448318027372013-02-01T23:37:46.364+08:002013-02-01T23:37:46.364+08:00Good reviewGood reviewAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67731297846389268792013-02-01T21:25:57.315+08:002013-02-01T21:25:57.315+08:00முற்றிலுமாக தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்..விர...முற்றிலுமாக தடை நீங்கிவிட்டது என நினைக்கிறேன்..விரையில் அந்த பாக்கியம் கிடைக்க வாழ்த்துக்கள்..இங்கு நேற்றே ரிலீஸ் ஆகிவிட்டது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-9187920101896916752013-02-01T21:17:09.174+08:002013-02-01T21:17:09.174+08:00இங்கு எப்போ படம் வருகிறது...?இங்கு எப்போ படம் வருகிறது...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com