tag:blogger.com,1999:blog-4827328589671809694.post9153011517731869965..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: நாமெல்லாம் முட்டாப்பயலுகளாம்..ஒரு அறிவுஜீவி சொல்லுது..!Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-22477292492790797132013-02-19T22:59:33.096+08:002013-02-19T22:59:33.096+08:00விஸ்வரூபம் படத்தை இரண்டு முறைகள் பார்க்க நேரிட்டது...விஸ்வரூபம் படத்தை இரண்டு முறைகள் பார்க்க நேரிட்டது,
நெஞ்சில் சிறிதளவாவது நேர்மை நியாயம் இருப்பவர்கள் நான் சொல்வதை தயய் கூர்ந்து காய்தல் உவத்திலின்றி பரிசீலியுங்கள்
1) படம் தீவிரவாதத்தைப் பற்றி லேசாக மயிலிறாகத்தான் சாடுகிறது, ஆணித்தரமாக இல்லை
நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் என்று நழுவல்தான் தெரிகிறது
2) நம்மவூர் நெல்லை தமிழ்ப் பேசும் பாய்க்கும் வட இந்தியாவில் இந்தி-உருது பேசும் முசுலீமுக்கும் கிஞ்சித்தும் தொடர்பு கிடையாது. இது அவர்கள் வாழ்க்கைபற்றிப் பேசவில்லை
3)ஒரு த்ரில்லர் படத்துக்கு ஆப்கன் பிரச்சனையை உறுகாய் போலத்தொட்டுக் கொள்கிறார் கமல்(வேறு வழியில்லாமல்)
4) இந்தப் படத்தை எதிர்ப்பவக்ள் (1) கமலுக்கு ப்ரோமோவை மறைமுகமாகச் செய்கிறார்கள் அல்லது (2) இணையத்தில் கமலை எதிர்த்தால் ஹிட்ஸ் நிறைய கிடைக்கும் என்பதால் ஆகிய இரண்டில் ஒன்றாகத்தான் இருக்கும்
5) கமலின் அரசியல் அது இது என்று பினாத்துபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்தப் படத்தில் கமலின் அரசியல் (கருத்தரசியல்) ஒரு சுண்டைக்காய் அளவுகூட கிடையாது.. ஆனால் படத்தை எதிர்ப்பவர்கள் கருத்தரசியல் இமைய மலையைவிட பெரிது
R கந்தசாமி
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-88589550391047954282013-02-19T13:23:20.100+08:002013-02-19T13:23:20.100+08:00ஓரு படத்துக்கு இவ்வளவு பிரச்சனையா..? விடுங்கப்பா.....ஓரு படத்துக்கு இவ்வளவு பிரச்சனையா..? விடுங்கப்பா..indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78653173005849912902013-02-19T10:02:26.151+08:002013-02-19T10:02:26.151+08:00thanks.thanks.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-89064298710682370852013-02-19T10:02:15.628+08:002013-02-19T10:02:15.628+08:00thanks thala..thanks thala..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-59016975712826929262013-02-19T10:02:02.535+08:002013-02-19T10:02:02.535+08:00எனக்கென்னவோ இது அந்த 23 அமைப்பினரின் திருப்திப் பட...எனக்கென்னவோ இது அந்த 23 அமைப்பினரின் திருப்திப் படுத்தலுக்காக சொல்லப்பட்டதாக நினைக்கிறேன்.இது போல எதிர்மறையான கருத்துகளை சொல்லாவிட்டால் இவர்களைப்போல எழுத்தாளர்களால் இங்கே பொழைப்பே ஓட்ட முடியாது.நன்றி சீனு.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-51165439265600995862013-02-19T09:56:46.556+08:002013-02-19T09:56:46.556+08:00நன்றி ஹாரி..நன்றி ஹாரி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-3251227099437977772013-02-19T09:56:05.828+08:002013-02-19T09:56:05.828+08:00நிச்சயமாக--நன்றி பிரகாஷ்.நிச்சயமாக--நன்றி பிரகாஷ்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-81918621303396007032013-02-18T18:37:52.348+08:002013-02-18T18:37:52.348+08:00
Agree..
http://chochi-chennai.blogspot.in/2013/0...
Agree..

http://chochi-chennai.blogspot.in/2013/02/blog-post.htmlAnonymoushttps://www.blogger.com/profile/13994968366880635457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-10459429615116888632013-02-18T01:59:45.381+08:002013-02-18T01:59:45.381+08:00super postsuper postநன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-70337553933224453502013-02-18T01:56:34.762+08:002013-02-18T01:56:34.762+08:00//மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்க...//மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்கலாம்.. ஹி ஹி)//

hahahahahahahahaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-40406263740084674352013-02-17T23:30:18.270+08:002013-02-17T23:30:18.270+08:00மனுஷ்யபுத்திரன் நிலைப்பாடு குறித்து நீங்கள் எழுதி ...மனுஷ்யபுத்திரன் நிலைப்பாடு குறித்து நீங்கள் எழுதி இருப்பது சூப்பர்... தன நிலையில் அனைவரும் ஒத்துப் போக வேண்டும் என்ற கர்வம் இருக்கும் மனிதனின் அழகு முகத்தில் தெரியும்..... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39836212570603388822013-02-17T23:26:34.176+08:002013-02-17T23:26:34.176+08:00நமக்கு என்னாச்சு?
வேலைக்குப் போகும் போது (ஸ்கூட...நமக்கு என்னாச்சு?

வேலைக்குப் போகும் போது (ஸ்கூட்டரில் போகும் போது) எதுக்கு தேவையில்லாத டென்சன்? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-41639549701330000512013-02-17T22:49:13.751+08:002013-02-17T22:49:13.751+08:00மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்கலா...மானா.பூனாவின் (இதை விட பெயரையே டைப் பண்ணி இருக்கலாம்.. ஹி ஹி) கருத்துக்கள் சிலவை மரண மொக்கைகள் அதிலும் இது ஒன்று.. விஸ்வரூபம் மிக சில குறைகள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கிய படம் அதை தாண்டி காலம் தாண்டி ரசிக்க படபோகிற இதுவும் ஒன்று..

சூப்பர் மணி அண்ணா

MY FB ID

http://www.facebook.com/harry.rushanth.7JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-62268980831986712012013-02-17T22:42:37.601+08:002013-02-17T22:42:37.601+08:00தல,
ம.பு - விஸ்வரூபம் பார்த்த தமிழர்களை முட்டாள் எ...தல,
ம.பு - விஸ்வரூபம் பார்த்த தமிழர்களை முட்டாள் என்று சொல்லியது கண்டிக்கத்தக்கது.
தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com