tag:blogger.com,1999:blog-4827328589671809694.post2374230911873645004..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: 'ஆணை'யை முட்டிய 'யானை'...( சும்மா அடிச்சு விடுவோம்...2 ) Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-63349114340319278132013-08-14T14:38:19.979+08:002013-08-14T14:38:19.979+08:00//அதே மாதிரி இந்த யானைக்குட்டியை 'மூக்கு நீண்ட...//அதே மாதிரி இந்த யானைக்குட்டியை 'மூக்கு நீண்ட பன்னிக்குட்டி' -னு சொல்லி ஏதாவது சாக்கடையில தள்ளி விட்டாலும் விடுவானுவ...(ஒரு ஆங்கிள்ல அப்படித்தாம்ல இருக்கு..) அந்த குருவாயுரப்பாதான் காப்பாத்தணும்.// இதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்..... ஹா ஹா ஹா முதுகு நீண்ட பன்றிக் குட்டி...

முதல் செய்தி எவ்வளவு மகிழ்ச்சி அளித்ததோ அதனை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது நிஷா பற்றிய செய்தி... ச்ச பாவம்... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-13687555262522137282013-08-13T15:45:58.659+08:002013-08-13T15:45:58.659+08:00////'ஆணை'யை //
எதுக்கு? சொல்லிட்டு நான் உ...////'ஆணை'யை //

எதுக்கு? சொல்லிட்டு நான் உள்ளே போகவா? ஐய்..அஸ்க்கு..புஸ்க்கு! செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-68727713306899156892013-08-13T14:48:31.094+08:002013-08-13T14:48:31.094+08:00முதலில் சிரிக்க வைத்து கடைசில அழ வச்சுட்டீங்க முதலில் சிரிக்க வைத்து கடைசில அழ வச்சுட்டீங்க ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-47342556028227448662013-08-13T11:36:37.107+08:002013-08-13T11:36:37.107+08:00Very funny (Aaanaiya muttiya Yaanai).Very funny (Aaanaiya muttiya Yaanai).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-1896062750345834352013-08-12T20:39:07.841+08:002013-08-12T20:39:07.841+08:00வாங்க சென்கோவி...எம் தளத்திற்கு முதன்முறையாக வருகை...
வாங்க சென்கோவி...எம் தளத்திற்கு முதன்முறையாக வருகை தந்ததற்கு நன்றி..

//'ஆணை'யை முட்டிய 'யானை'// அனேகமாக இதைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன்...

ஆணை என குறிப்பிட்டது 'என் ஆணைப்படி...என் ஆணைப்படி...' என அடிக்கடி அறிக்கைவிடும் அம்மாவை...

அதனால்தான் ஆணையை முட்டிய யானை . வேறு எதுவும் தெரியவில்லையே நண்பா..வேறு இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும்,
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-91052072577954943002013-08-12T17:00:11.852+08:002013-08-12T17:00:11.852+08:00தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கே பாஸ்!!!தலைப்பில் எழுத்துப்பிழை இருக்கே பாஸ்!!!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48894907556680177552013-08-12T14:37:45.436+08:002013-08-12T14:37:45.436+08:00நன்றி சக்கர கட்டி...
//இப்பவுமா அப்படி//
என்னங்க...நன்றி சக்கர கட்டி...

//இப்பவுமா அப்படி//

என்னங்க இப்படி கேட்டுடீங்க... முன்பைவிட தற்போதுதான் போட்டிகள் அதிகம்... எங்கிருந்தெல்லாமோ நடிகைகளை இறக்குமதி செய்கிறார்கள். ஒருமுறை நடிகை லட்சுமி குமுதம் பேட்டியில் ஒரு ஓபன் சேலஞ் விடுத்தார். நடிகைகளில் யாராவது பத்தினி என நிருபிக்க முடியுமா என்று... நடிகைகள் சைடிலிருந்து பெரிய எதிர்ப்பு எதையும் காணோம்...

இது நடிகைகளின் கற்பைப் பற்றிய பதிவு கிடையாது நண்பா... அவர்களின் கற்பைப் பற்றிய சந்தேகத்தை எழுப்ப நமெக்கென்ன உரிமை...? :-)) நடிப்பு அவர்களின் தொழில். அதில் உச்ச நிலையை அடைய அவர்களுக்குள் நடக்கும் 'அப்படி இப்படி மேட்டர் ' நமக்கெதுக்கு.. :-)) ஆனால் இவர் கொஞ்சம் கேர்லஸ்சாக இருந்துவிட்டார்.
Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30679032729246795392013-08-12T14:21:03.700+08:002013-08-12T14:21:03.700+08:00நன்றி கும்மாச்சி...நன்றி கும்மாச்சி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-36261038126600573282013-08-12T13:57:53.946+08:002013-08-12T13:57:53.946+08:00ஆனால் இவர் மீது கோபமெல்லாம் வரவில்லை.எந்த நடிகை இங...ஆனால் இவர் மீது கோபமெல்லாம் வரவில்லை.எந்த நடிகை இங்கே உத்தமியாக,பத்தினியாக இருக்கிறார்கள்? வாய்ப்புக்காக முந்திவிரிக்காத நடிகை இந்த லோகத்தில் உண்டா..? /////////

இப்பவுமா அப்படி Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-67250845732857637692013-08-12T12:49:53.903+08:002013-08-12T12:49:53.903+08:00ஆணையை முட்டிய யானை. நல்லாத்தான் கலாய்க்கிறீங்க.
...ஆணையை முட்டிய யானை. நல்லாத்தான் கலாய்க்கிறீங்க.

கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-41842669765279890472013-08-12T11:21:26.546+08:002013-08-12T11:21:26.546+08:00tears from my eyes for nishatears from my eyes for nishaAnonymousnoreply@blogger.com