tag:blogger.com,1999:blog-4827328589671809694.post5545795190995457844..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: என் முதல் கணினி அனுபவமும் என் முதல் மனைவியும்.... (தொடர் பதிவு)Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-33069538567462695692013-07-28T22:32:27.988+08:002013-07-28T22:32:27.988+08:00என்னக்கூட....அட....என்னக்கூட தொடர் பதிவு எழுத அழைத...என்னக்கூட....அட....என்னக்கூட தொடர் பதிவு எழுத அழைத்தமைக்கு நன்றிகள். என் பேரைக் கேட்டவுடன் அரியலூருக்கு டிக்கெட் வாங்காமல் அரிதாக என்னையும் தொடர் பதிவு எழுத அழைத்ததற்கு நன்றிகள். ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-1025651742943873762013-07-26T10:34:23.553+08:002013-07-26T10:34:23.553+08:00பின்ன..? அம்புட்டு பிரியம் அதுமேல... ஆனா என்ன பன்ற...பின்ன..? அம்புட்டு பிரியம் அதுமேல... ஆனா என்ன பன்றது தல...உலகத்தில் எல்லாவற்றுக்கும் இறுதி நாளை குறிச்சி வச்சிருக்கான் ஆண்டவன்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-7386172528647988382013-07-26T10:30:38.436+08:002013-07-26T10:30:38.436+08:00நன்றி சிம்பு.... விரைவில் எழுதுவீங்கன்னு எதிர்பார்...நன்றி சிம்பு.... விரைவில் எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-887500932604802842013-07-26T10:29:39.054+08:002013-07-26T10:29:39.054+08:00உங்கள் வலைப்பூ ஜம்பாகி ஓட்டிகிட்டு இருக்கு என்னாச...உங்கள் வலைப்பூ ஜம்பாகி ஓட்டிகிட்டு இருக்கு என்னாச்சுனு பாருங்க தல.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-92213609410242105302013-07-26T10:05:26.450+08:002013-07-26T10:05:26.450+08:00என்னாது முதல் மனைவியா ? அடடா எப்பிடியெல்லாம் செல்ல...என்னாது முதல் மனைவியா ? அடடா எப்பிடியெல்லாம் செல்லப் பெயர் வச்சிருக்காரு பாருங்க ம்ம்ம்ம்ம் சுவாரஸ்ய அனுபவம்தான்....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87782027839783569532013-07-26T08:16:15.719+08:002013-07-26T08:16:15.719+08:00முதல் கணினி அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும், ரசன...முதல் கணினி அனுபவத்தை மிகவும் சுவாரசியமாகவும், ரசனையாகவும் எழுதியுள்ளீர்கள்... அந்த மவுஸ் மேட்டர் செம்ம.... :-)

தொடர்பதிவுக்கு அழைத்துள்ளீர்கள்... நேரம் கிடைக்கும்போது எழுத முயல்கிறேன் நன்றி!மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-11006195732580156762013-07-25T18:24:35.465+08:002013-07-25T18:24:35.465+08:00
//அப்போ கல்யாணம் ஆனா தருணம்...?// அத ஏன் இந்த சந்...
//அப்போ கல்யாணம் ஆனா தருணம்...?// அத ஏன் இந்த சந்தோசமான நேரத்தில ஞாபகப்படுத்துறீங்க சீனு... :-) ... ஆனா அந்த ஐயிரு நல்ல நேரம் முடியப்போகுது சீக்கிரம் தாலியைக் கட்டுங்கன்னு சொன்னான். அதோட உள்ளர்த்தம் பிறகுதான் விளங்கியது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39418391272629436652013-07-25T18:21:23.958+08:002013-07-25T18:21:23.958+08:00நன்றி சீனு..!நன்றி சீனு..!Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82928734935478905852013-07-25T18:20:28.352+08:002013-07-25T18:20:28.352+08:00
ஆமா தல...சில பல பொய்களை அவிழ்த்து விடலனா சில காரி...
ஆமா தல...சில பல பொய்களை அவிழ்த்து விடலனா சில காரியங்களை சாதிக்க முடியாது.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-51111492424942735772013-07-25T18:18:45.684+08:002013-07-25T18:18:45.684+08:00
நன்றி பிரகாஷ்... என்னுள் பொதிந்திருந்த நினைவலைகளை...
நன்றி பிரகாஷ்... என்னுள் பொதிந்திருந்த நினைவலைகளை சலசலக்க வைத்ததற்கு நன்றி.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-44834879272304190672013-07-25T18:17:39.498+08:002013-07-25T18:17:39.498+08:00என்ன ஒரு தத்துவம்.. கலக்கிடீங்க...சூப்பர்.என்ன ஒரு தத்துவம்.. கலக்கிடீங்க...சூப்பர்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-43391302274585088882013-07-25T18:16:34.640+08:002013-07-25T18:16:34.640+08:00மிக்க நன்றி ரூபக் ராம்..மிக்க நன்றி ரூபக் ராம்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-27707333312216508662013-07-25T18:15:59.818+08:002013-07-25T18:15:59.818+08:00மிக்க நன்றி தல.மிக்க நன்றி தல.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-31220020635282936352013-07-25T18:15:27.203+08:002013-07-25T18:15:27.203+08:00அத ஏன் கேக்குறீங்க...நான் எப்போதும் கம்ப்யூட்டர்லே...அத ஏன் கேக்குறீங்க...நான் எப்போதும் கம்ப்யூட்டர்லே உக்காந்திருந்தால்,எப்பப் பாத்தாலும் அதைக் கட்டிகிட்டே அழுவுரீங்களேனு திட்டுவா...ஒரு விதத்தில என் வைஃபுக்கு அது சக்களத்தி....Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-37992154673302233002013-07-25T18:09:39.271+08:002013-07-25T18:09:39.271+08:00ஹா.ஹா.. அதுக்காக இப்படி பொதுவெளியிலயா சொல்வோம்.......ஹா.ஹா.. அதுக்காக இப்படி பொதுவெளியிலயா சொல்வோம்....நன்றி சகோ.. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-50677235901668285592013-07-25T18:08:25.001+08:002013-07-25T18:08:25.001+08:00நன்றி திண்டுக்கல் தனபாலன் நன்றி திண்டுக்கல் தனபாலன் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53690659888177922982013-07-25T17:05:45.135+08:002013-07-25T17:05:45.135+08:00//என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் // அப்போ க...//என் வாழ்கையில மிக சந்தோசமான தருணங்கள் // அப்போ கல்யாணம் ஆனா தருணம்...? இருங்க இருங்க உங்க மனைவிகிட்ட சொல்றேன்... :-)

கணினி பதிவில் எவ்வளவு அனுபவங்கள் சுவாரசியங்கள் :-) பெரிய பாதிவாக இருந்தாலும் போர் அடிக்கவில்லை சார்...

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-75525193130966423832013-07-25T15:54:51.921+08:002013-07-25T15:54:51.921+08:00அனுபவம் நல்லா அனுபவிச்சி எழுதியிருகிங்க...அனுபவம் நல்லா அனுபவிச்சி எழுதியிருகிங்க...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-82725696760352778882013-07-25T15:52:37.389+08:002013-07-25T15:52:37.389+08:00சரி தான்...சரி தான்...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-23787983498480402352013-07-25T15:48:39.725+08:002013-07-25T15:48:39.725+08:002002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் ச...2002 ஆம் வருஷம் மே மாதம் எனது கனவான கம்ப்யூட்டர் சொந்தமாக வாங்கப்பட்டது.///

2012 ஆம் வருசமா? டவுட்???தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-46886431047824479292013-07-25T15:23:26.921+08:002013-07-25T15:23:26.921+08:00ஹாஹா ஒரு கம்ப்யூட்டர் வாங்க பொய் எல்லாம் சொல்ல வே...ஹாஹா ஒரு கம்ப்யூட்டர் வாங்க பொய் எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-39929131024744547452013-07-25T14:34:51.142+08:002013-07-25T14:34:51.142+08:00முதல் கணினியை நீங்க பணம் போட்டு வாங்கினீங்க. ஆனா ம...முதல் கணினியை நீங்க பணம் போட்டு வாங்கினீங்க. ஆனா மனைவி உங்கள பணம் போட்டு வாங்கினாங்க. சரிதானே? நீங்க மட்டும் இல்ல... நானும்தான்... எல்லாருந்தான்.. ஆனா ஒன்னு. நாம பணம் போட்டு வாங்கினத பழசாயிருச்சின்னா தூக்கிப் போடற மாதிரி நம்மள பணம் குடுத்து வாங்கினவங்களும் நினைச்சா? நம்ம கதி அதோகதிதான்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73551640982251071882013-07-25T13:03:43.695+08:002013-07-25T13:03:43.695+08:00வேற..அப்படி இப்படி தாஜா பண்ணிதான் அதை கரக்ட் பண்ணி...வேற..அப்படி இப்படி தாஜா பண்ணிதான் அதை கரக்ட் பண்ணியாகணும்.. :-)
நன்றி பாஸ்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-61306418142465690612013-07-25T12:57:12.507+08:002013-07-25T12:57:12.507+08:00கல்லூரியில் தொடங்கி சிங்கப்பூர் வரை சென்று விட்டீர...கல்லூரியில் தொடங்கி சிங்கப்பூர் வரை சென்று விட்டீர்... நல்ல அனுபவம் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-47166947822195497962013-07-25T12:56:07.336+08:002013-07-25T12:56:07.336+08:00முதல் மனைவி கலக்கல்.. அனுபவம் சுவாரஸ்யம்...முதல் மனைவி கலக்கல்.. அனுபவம் சுவாரஸ்யம்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com