tag:blogger.com,1999:blog-4827328589671809694.post6752983073937573598..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: பிரபல காப்பி பேஸ்ட் பதிவரிடம் பல்பு (கவிதை) வாங்கிய சீனு.. Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-62011849608145715852013-08-03T09:38:52.594+08:002013-08-03T09:38:52.594+08:00நாய் நக்ஸ் அண்ணாச்சி நீங்க சீரியஸா போட்டீங்கலா அல...நாய் நக்ஸ் அண்ணாச்சி நீங்க சீரியஸா போட்டீங்கலா அல்லது ஜாலியாக போட்டீங்கலானு தெரியில... ஆனால் நான் ஜாலியாகத்தான் போட்டேன்... ச்சியர்ஸ்... :-))Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-46944695665578091782013-08-03T09:31:20.355+08:002013-08-03T09:31:20.355+08:00//கா.பி என்றெல்லாம் க்ளு கொடுக்க முடியாது... இல்ல ...//கா.பி என்றெல்லாம் க்ளு கொடுக்க முடியாது... இல்ல தல //

ஹி..ஹி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32792163102725029142013-08-03T09:30:11.647+08:002013-08-03T09:30:11.647+08:00நன்றி நண்பா...ஹா..ஹா.. காபி பேஸ்ட் செய்யிறதுல என்ன...நன்றி நண்பா...ஹா..ஹா.. காபி பேஸ்ட் செய்யிறதுல என்ன நண்பா கட்ஸ் இருக்கு..?

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இது தவறான அணுகுமுறை. பதிவுலகில் லட்ச லட்சமாக ஹிட்ஸ் வைத்திருப்பவர்கள், 500 பாலோயர்சுக்கு மேல் வைத்திருப்பவர்கள் இன்னமும் ஏன் காபி பேஸ்ட் செய்யவேண்டும்...? இது புதிதாக பதிவெழுத வருபவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் அல்லவா..?

நிச்சயம் ஹிட்ஸ்யை வைத்துகொண்டு ஒரு சிங்கிள் டீ கூட சாப்பிட முடியாது. ஆனால் எந்த பதிவு போட்டாலும் ஹிட் ஆகும் என்ற நிலையில் இருப்பவர்கள் காபி பேஸ்ட் செய்துதான் பதிவு போடவேண்டுமா..? பிளாக்கருக்கு பிறகு வந்த பேஸ்புக் எங்கேயோ போயிடுச்சி... அங்கே தவறென்றால் தைரியமாக சுட்டிக் காட்டுகிறார்கள். கடுமையான எதிர்வினையும் இருக்கிறது. எனக்கென்னவோ பிளாக்கரில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல்தான் இருக்கிறது :-).. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-37049327052334719392013-08-03T09:15:05.141+08:002013-08-03T09:15:05.141+08:00
நண்பா யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக எ...
நண்பா யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்குவதற்காக எழுதல... நீங்க யாரைக் குறிப்பிடுறீங்களோ அவர் மட்டுமே இங்கே காபி பேஸ்ட் கிடையாது. மொத்தமாக வைக்கப்பட்ட விமர்சனம். நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அதை ஓரளவு நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள். அதுவரையில் நன்றி.. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-34499561029609420722013-08-03T09:10:30.222+08:002013-08-03T09:10:30.222+08:00 சரிதான்,... எனக்கு இதுவரை தெரியாது.. இனிமேல் தகவ... சரிதான்,... எனக்கு இதுவரை தெரியாது.. இனிமேல் தகவல் அனுப்புறோம் அண்ணே... உங்கள் தரப்பு ஆட்சோபங்களை நாகரிகமான முறையில் வைத்ததற்கு மீண்டும் நன்றி. Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-13496400855964726112013-08-03T09:05:57.997+08:002013-08-03T09:05:57.997+08:00
//உங்களுக்கு நீங்களே காரி துப்பிக்கிறீங்க....வேஸ்...
//உங்களுக்கு நீங்களே காரி துப்பிக்கிறீங்க....வேஸ்ட் ....//

உங்களின் அறச்சீற்றம் சரிதான்..ஆனால் வலைப்பூவில் ஏகப்பட்ட மொக்கைகளும் குப்பைகளும் இருக்கு . இதுவரை எத்தனைப் பதிவில் இதுபோல கமெண்டை நீங்க போட்டுருக்கீங்க பாஸ்.... எத்தனை பதிவில் போயி நீங்க காரி துப்பியிருக்கீங்க.. எத்தனைப் பதிவர்கள் நேரிடையாக பெயரைக் குறிப்பிட்டு அநாகரிகமாக பதிவு போட்ருக்காங்க. இதில் அநாகரிகமான ஒரு வார்த்தையை சொல்லுங்க... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-85662148212598751042013-08-03T08:57:59.567+08:002013-08-03T08:57:59.567+08:00 இது எந்த தனிப்பட்ட நபரையும் ஓட்டுவதற்காக எழுதப்பட... இது எந்த தனிப்பட்ட நபரையும் ஓட்டுவதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல...காபி பேஸ்ட் செய்யும் எல்லா பிரபல பதிவர்களுக்கும் எதிராக நானும் ஒரு பதிவர் என்ற முறையில் எழுப்பிய விமர்சனம். இதில் வாண்டேடாக யாரையும் வண்டியில் ஏற்ற வேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-17813499459302422722013-08-03T08:54:02.336+08:002013-08-03T08:54:02.336+08:00முதலில் என்னையும் ஒரு பதிவராக மதித்து முதன்முதலாக ...முதலில் என்னையும் ஒரு பதிவராக மதித்து முதன்முதலாக கமென்ட் போட்டதற்கு மிக்க நன்றி அண்ணே...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30404793050027398732013-08-03T08:52:56.693+08:002013-08-03T08:52:56.693+08:00ஹா..ஹா.. சீனுவாச்சி நீங்களாச்சி.....நன்றி..ஹா..ஹா.. சீனுவாச்சி நீங்களாச்சி.....நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48824788467339900232013-08-03T08:52:00.222+08:002013-08-03T08:52:00.222+08:00
பாஸ் நல்லாத்தான் உசுப்பேத்தி விடுறீங்க...நன்றி..
பாஸ் நல்லாத்தான் உசுப்பேத்தி விடுறீங்க...நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-25356718403223126982013-08-03T08:51:18.296+08:002013-08-03T08:51:18.296+08:00
இது யாரையும் தனியாக குறிப்பிடவில்லை.. பதிவுலகில் ...
இது யாரையும் தனியாக குறிப்பிடவில்லை.. பதிவுலகில் உள்ள காப்பி பேஸ்ட் பதிவர்களை நக்கலடிக்க எழுதப்பட்ட பதிவு..நன்றி பாஸ்.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-45332319863981883322013-08-03T08:48:26.985+08:002013-08-03T08:48:26.985+08:00நன்றி T.N.MURALIDHARAN....நன்றி T.N.MURALIDHARAN....Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-86772803074120892742013-08-03T08:48:00.599+08:002013-08-03T08:48:00.599+08:00ஹா.ஹா..மொத்தமா குத்தியாச்சி நன்றி..ஹா.ஹா..மொத்தமா குத்தியாச்சி நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-55440646129048977002013-08-03T08:11:31.162+08:002013-08-03T08:11:31.162+08:00பப்பி பேஸ்ட் ச்சே ச்சீ காப்பி பேஸ்ட் போடுறதுக்கு...பப்பி பேஸ்ட் ச்சே ச்சீ காப்பி பேஸ்ட் போடுறதுக்கும் ஒரு கட்ஸ் வேணுமய்யா....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-90343749184549392132013-08-03T08:10:26.130+08:002013-08-03T08:10:26.130+08:00எங்க அண்ணனை நாறடைத்தமைக்கு நன்றி சொல்லி கிளம்பமாட...எங்க அண்ணனை நாறடைத்தமைக்கு நன்றி சொல்லி கிளம்பமாட்டேன்.

அவன் கில்மா படம் ஓடும் டிக்கெட் கவுண்டரைப் பார்த்தே நூறு பதிவு போடுவானே அவ்வ்வ்வ்.....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-37694542764320830962013-08-02T23:39:13.802+08:002013-08-02T23:39:13.802+08:00//சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போ...//சீனு :விடுங்கண்ணே...விடுங்கண்ணே... நம்பர் ஒன் போகணும்னா கால் சட்டையை கழட்டுறதும்.....நம்பர் ஒன் பதிவர்னா காபி பேஸ்ட் பன்றதும் சகஜம்தானே...//

ஹா ஹா.... சீனு இப்படிப் பேசக்கூடிய ஆள் தான்.... யாருப்பா அங்க கல்லெடுக்கிறது?
கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-45387003784442389302013-08-02T23:35:27.597+08:002013-08-02T23:35:27.597+08:00இனி இந்த மாதிரி பதிவுக்கு தகவல் சொல்லவும்...அட் போ...இனி இந்த மாதிரி பதிவுக்கு தகவல் சொல்லவும்...அட் போட்டு...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-69574107014022466912013-08-02T23:34:41.590+08:002013-08-02T23:34:41.590+08:00இன்னும் அவரை ஒட்டுரீங்களா....
நீங்க...உங்களுக்கு ந...இன்னும் அவரை ஒட்டுரீங்களா....
நீங்க...உங்களுக்கு நீங்களே காரி துப்பிக்கிறீங்க....வேஸ்ட் ....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-80515646233942110442013-08-02T21:58:07.782+08:002013-08-02T21:58:07.782+08:00அடுத்து யாருப்பா சீக்கிரம் அடுத்து யாருப்பா சீக்கிரம் Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-85963795125001120862013-08-02T21:38:00.374+08:002013-08-02T21:38:00.374+08:00//அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா ...//அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்//

கா.பி என்றெல்லாம் க்ளு கொடுக்க முடியாது... இல்ல தல சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-89599199674821092672013-08-02T19:58:20.479+08:002013-08-02T19:58:20.479+08:00அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா கொ...அந்த காபி பேஸ்ட் பதிவர் பற்றி ஒரு clue கொடுத்தா கொஞ்சம் நல்லா இருக்கும் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-78665284534053175592013-08-02T19:02:08.029+08:002013-08-02T19:02:08.029+08:00சூப்பர்.சிரிப்பை அடக்க முடியல.சூப்பர்.சிரிப்பை அடக்க முடியல.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-48524971106754356422013-08-02T18:12:16.664+08:002013-08-02T18:12:16.664+08:00குத்துங்க எசமான் குத்துங்க! ஹா! ஹா! ஹா!குத்துங்க எசமான் குத்துங்க! ஹா! ஹா! ஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com