tag:blogger.com,1999:blog-4827328589671809694.post851450506491568196..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: ரஜினியை களங்கப்படுத்தும் வாரிசுகளும் தேசியக்கொடியை அசிங்கப்படுத்தும் அரசியல்வாதிகளும்.Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-85141808792889207182012-08-21T17:43:03.894+08:002012-08-21T17:43:03.894+08:00சகோ..J.P Josephine Baba அவர்களின் கருத்துக்கு மிக்...சகோ..J.P Josephine Baba அவர்களின் கருத்துக்கு மிக்க நன்றி... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-27361678673071294232012-08-21T12:55:56.104+08:002012-08-21T12:55:56.104+08:00ரஜனி சம்பாதித்த பணத்தை தன் மகள்களுக்காக செலவிடுவதி...ரஜனி சம்பாதித்த பணத்தை தன் மகள்களுக்காக செலவிடுவதிலும் நமக்கேன் கேள்வி/ தேசிய கொடியை தலைகீழாக தான் நம் அரசியல் வாதிகள் செய்வார்கள்.நாட்டையை தலைகீழாக கவுத்து விட்டனர்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-53794554079461807542012-08-20T22:26:07.189+08:002012-08-20T22:26:07.189+08:00ரொம்ப நன்றி பாஸ்...ரொம்ப நன்றி பாஸ்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-66540340521115373002012-08-19T02:00:20.720+08:002012-08-19T02:00:20.720+08:00எப்ப வந்தாலும் சிரிக்க வைக்கிறீங்க கதம்பமாய் அருமை...எப்ப வந்தாலும் சிரிக்க வைக்கிறீங்க கதம்பமாய் அருமை...சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-30648566030722620982012-08-18T08:31:01.546+08:002012-08-18T08:31:01.546+08:00கண்டிப்பா இது மாதிரி ஏதாவது கடுமையான தண்டனை தரவேண்...கண்டிப்பா இது மாதிரி ஏதாவது கடுமையான தண்டனை தரவேண்டும்.கட்சிக்கொடிக்கு தரும் மரியாதைகூட நம் தேசியக்கொடிக்கு தர மாட்டேன்கிறாங்க.தலைகீழா பறக்க விட்டுட்டு அதுக்கு சல்யுட் வேற அடிப்பாங்க.அத நெனைச்சாதான் இன்னும் கோபம் வருது.. உங்கள் கோபமும் நியாயமானதுதான் நண்பா... Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-9716890500649776102012-08-18T08:25:14.328+08:002012-08-18T08:25:14.328+08:00அது சரி.... நன்றி நண்பா...அது சரி.... நன்றி நண்பா...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-46621871027265805042012-08-18T08:23:59.622+08:002012-08-18T08:23:59.622+08:00நண்பருக்கு நன்றி...நண்பருக்கு நன்றி...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-660212024409738552012-08-18T08:23:34.984+08:002012-08-18T08:23:34.984+08:00ஹா.ஹா... சூப்பர்..ஹா.ஹா... சூப்பர்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-8289948343504656832012-08-18T08:22:04.826+08:002012-08-18T08:22:04.826+08:00நண்பர் சீனுவின் கருத்துக்கு நன்றி..நண்பர் சீனுவின் கருத்துக்கு நன்றி..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-88060203152652327632012-08-18T05:19:42.701+08:002012-08-18T05:19:42.701+08:00//
தேசியக்கொடியை அவமானப்படுத்தும் அரசியல் வாதிகள்

தேசியக்கொடியை அவமானப்படுத்தும் அரசியல் வாதிகள்

இப்பிடிபட்டவங்களை தூக்குல போட்டா.. எல்லாருக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்னு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க நண்பா? MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-26639771260249526452012-08-18T05:16:56.416+08:002012-08-18T05:16:56.416+08:00//
நெப்போலியன்: என்னுடைய அகராதியில 'முடியாது&#...//
நெப்போலியன்: என்னுடைய அகராதியில 'முடியாது' என்கிற வார்த்தையே கிடையாது.

சர்தார்ஜி: இப்ப சொல்லி என்ன பிரயோசனம்.அதுக்குதான் வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்கணும்.

ஹா ஹா ஹா, பிண்ணுரீங்க போங்க!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-33886589546939647852012-08-17T22:06:33.461+08:002012-08-17T22:06:33.461+08:00இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரி...இன்று
இந்த செய்திகள் கண்டிப்பாக உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை ...

rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-19832410373132125882012-08-17T22:06:14.435+08:002012-08-17T22:06:14.435+08:00தத்துவம் சூப்பர்..
என்னதான் சென்னை சிக்ஸ் ஓனர் மக...தத்துவம் சூப்பர்..

என்னதான் சென்னை சிக்ஸ் ஓனர் மகனாக இருந்தாலும் பிறக்கும் போது ட்ரஸ் இல்லாமதான் பிறப்பான் // இது எப்படி ?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73165728786849617562012-08-17T21:18:29.446+08:002012-08-17T21:18:29.446+08:00அருமையான பதிவு நண்பா... ரஜினி பாவம்... ஈமு விவகாரம...அருமையான பதிவு நண்பா... ரஜினி பாவம்... ஈமு விவகாரம் ஐயோ பவம்... தேசியக் கோடி ஏற்றிய விதம் மகா பாவாம் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-87774349450439698572012-08-17T20:18:56.338+08:002012-08-17T20:18:56.338+08:00மிக்க நன்றி பாஸ்...மிக்க நன்றி பாஸ்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32270759874201127112012-08-17T20:18:33.263+08:002012-08-17T20:18:33.263+08:00தலைவரை வம்புக்கு இழுக்கலைனா இந்த ஊடகங்களுக்கு தூக்...தலைவரை வம்புக்கு இழுக்கலைனா இந்த ஊடகங்களுக்கு தூக்கமே வராது போல...நன்றி ராஜ்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-11130897348862130262012-08-17T20:17:19.631+08:002012-08-17T20:17:19.631+08:00மிக்க நன்றி பாஸ்...மிக்க நன்றி பாஸ்...Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-83617369608236047082012-08-17T19:34:14.906+08:002012-08-17T19:34:14.906+08:00அருமை...அத்தனையும் அருமை...அத்தனையும் கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-8946245316035154822012-08-17T19:31:41.614+08:002012-08-17T19:31:41.614+08:00ரஜினி பேசினாலும் ஆயிரம் பொன், பேசாம இருந்தாலும் ஆய...ரஜினி பேசினாலும் ஆயிரம் பொன், பேசாம இருந்தாலும் ஆயிரம் பொன். ஊடகங்கள் அவரை வச்சு ஏதாவது சொல்லி பொழப்பை ஒட்டிகிட்டே இருப்பாங்க.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-15077432582626190602012-08-17T19:16:54.466+08:002012-08-17T19:16:54.466+08:00சில தகவல்கள் வருத்தப்பட வைத்தாலும், பதிவு கலக்கல் ...சில தகவல்கள் வருத்தப்பட வைத்தாலும், பதிவு கலக்கல் கதம்பம்... பாராட்டுக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com