tag:blogger.com,1999:blog-4827328589671809694.post9215457037785661138..comments2023-10-18T00:01:59.024+08:00Comments on ! மனதில் உறுதி வேண்டும் !: ஐ VS திருநங்கைகள் சில விளக்கங்களும், கேபிள் சங்கருக்கு சில கேள்விகளும்... Manimaranhttp://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32227507555073401902015-02-02T15:39:11.281+08:002015-02-02T15:39:11.281+08:00ஹி..ஹி.. போடனும் தல..ஹி..ஹி.. போடனும் தல..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-71121227807276452982015-02-01T02:34:42.476+08:002015-02-01T02:34:42.476+08:00அப்போ விமர்சனம் எங்கேய்யா?அப்போ விமர்சனம் எங்கேய்யா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73588907315655313912015-01-30T15:54:15.829+08:002015-01-30T15:54:15.829+08:00அவசியமான அறச்சீற்றம்..அவசியமான அறச்சீற்றம்..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-46523079895096857742015-01-29T19:21:21.574+08:002015-01-29T19:21:21.574+08:00Nil Gavani Sol - Episode 11 - June 08, 2014 -இதில்...Nil Gavani Sol - Episode 11 - June 08, 2014 -இதில் கூட திருநங்கைகள் தங்களுக்கு என்ன தேவை, என உருக்கமாக கோரிக்கை வைக்கிறார்கள். ஆனால்
தொடர்ந்தும் அவர்கள் காயத்தில் அமிலமிடுவதாகவே இருக்கிறது. அவர்களைப் புகழவும் வேண்டாம் இகழவும் வேண்டாம்.
அவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரின் தகமைகளைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது.
இவ்வளவு இடரிலும், புறக்கணிப்பிலும் அவர்கள் எவ்வளவு சாதித்துள்ளார்கள்.
இப்போ எனக்கு நினைவுக்கு வருவது, " நன்மை செய்ய வேண்டிய நாம் நன்மை செய்யாவிடினும், தீமையாவது செய்யாதிருப்போம்.
அவர்களை துன்பம், மன உளைச்சல் அவர்களுக்கே! அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துவோம்.
மிருகங்களிடம் காட்டும் அனுதாபத்தைக் கூட அவர்களிடம் காட்ட மறுப்பது கொடுமை என்பதை உணர்வோம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-32319738362521030372015-01-29T18:03:11.180+08:002015-01-29T18:03:11.180+08:00கருத்துக்கு மிக்க நன்றி சார்..கருத்துக்கு மிக்க நன்றி சார்..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-73999583421074847212015-01-29T18:02:40.234+08:002015-01-29T18:02:40.234+08:00பதிவு போட்ட அடுத்த நாளே இங்க படத்தைப் போட்டுடாங்க....பதிவு போட்ட அடுத்த நாளே இங்க படத்தைப் போட்டுடாங்க.. :-) நன்றி DDManimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-85018571824756049432015-01-29T18:01:47.101+08:002015-01-29T18:01:47.101+08:00
இறக்க குணமே இல்லாவதர்களைப் பற்றி என்ன சொல்வது..? ...
இறக்க குணமே இல்லாவதர்களைப் பற்றி என்ன சொல்வது..? நன்றி சுரேஷ் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-20778795576404429892015-01-29T18:00:37.765+08:002015-01-29T18:00:37.765+08:00மிக்க நன்றி அய்யா..மிக்க நன்றி அய்யா..Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-62247325150515728062015-01-28T16:39:40.363+08:002015-01-28T16:39:40.363+08:00ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் ந...ஷங்கர் போன்ற பிரும்மாண்ட இயக்குனர்களின் படத்தில் நடிப்பது என்னவோ ஓஜஸ் ரஜானி போன்றோருக்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் அவர் சார்ந்த சமூகம் கொதிப்படைந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது, வெகு இயல்பாக 'அப்படியெல்லாம் ஐ படத்தில் திருநங்கைகள் கொச்சைபடுத்தப் படவில்லை' என்று சொன்னதுதான் விக்ரம் உடலில் வைரஸ் செலுத்தியதை விடக் கொடுமையான விஷயம்.

CORRECTr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-90198471026737985862015-01-28T10:39:44.078+08:002015-01-28T10:39:44.078+08:00ஐ : விசயம் விஷம் என்பதில் சந்தேகமில்லை...
உங்கள் ...ஐ : விசயம் விஷம் என்பதில் சந்தேகமில்லை...

உங்கள் குழப்பம் விரைவில் தீர்ந்து, கடமை தொடரட்டும்...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-57743928062101163292015-01-27T22:25:23.219+08:002015-01-27T22:25:23.219+08:00யாரையும் கேலி செய்வது தவறானதே! அதுவும் உடல் குறைபா...யாரையும் கேலி செய்வது தவறானதே! அதுவும் உடல் குறைபாட்டை கொச்சை படுத்துவது தவறானது! அறச்சீற்றத்திற்கு எனது ஆதரவும் உண்டு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4827328589671809694.post-52802772464890687432015-01-27T22:08:08.877+08:002015-01-27T22:08:08.877+08:00அறச்சீற்றம் அவசியமே!
தம1அறச்சீற்றம் அவசியமே!
தம1சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com