முதல் பாகத்தில் 3D படங்களை எப்படிப் பார்ப்பது என்று எனக்குத் தெரிந்த வழிமுறையைச் சொன்னேன். இந்த ஒரு வழிதான் என்றெல்லாம் கிடையாது... நிறைய இருக்கிறது. கணினியில் பார்ப்பதால் கொஞ்சம் தூரமாகவே வைத்துப் பார்க்கவும்.ஐந்து நிமிடத்துக்கு மேல் முயற்சி செய்ய வேண்டாம். கண்வலிப்பது போலிருந்தால் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யலாம்.
'முயற்சி திருவினையாக்கும்...... '
மீண்டும் உங்களுக்காக.......
 |
ரொட்டித்துண்டுக்கு சண்டை போடும்
எலியும் குருவியும்...
|
 |
'அடல்ட்ஸ் ஒன்லி' தான் ...'கலை
நய'த்தோடு
பார்க்கலாம்... |
 |
'ஜம்' என்று காதல் செய்யும் எலிகள்....... |
 |
வரிக்குதிரை அல்ல..... |
 |
முந்துவது மூன்று மட்டுமே...... |
 |
ஜாக்கிரதை .....'கொட்டி' விடப்போகிறது.... |
 |
'கொடுத்து வைத்த டால்பின்'...........ஒருத்தி மட்டும் முந்துகிறார்..... |
 |
'படபடக்கும்' பட்டாம்பூச்சி..... |
 |
'சிறகடிக்கும்' சிட்டுக்குருவி....... |
 |
'பாலைவனக்கப்பல்' பதுசா நிக்குது...... |
 |
'காந்திக்கு பால் கொடுத்த கால்நடை'.....பூந்தோட்டத்தில் புகுந்து விளையாடுது..... |
 |
சின்னஞ்சிறு உதவியால் 'ராமர் கையால் கோடு ' வாங்கியவர்........... |
 |
வரிசையாக 'முந்திநிற்கும்' தென்னைமரங்கள்..... |
 |
'கைக்கெட்டும் தூரத்தில்' வானவூர்தி......... |
----------------------------------((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))----------------------
அருமை நண்பரே....அதிலும் அடல்ட்ஸ் ஒன்லி சூப்பர் ..நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்...
ReplyDeleteநல்ல முயற்சி...
ReplyDeleteஊக்கத்திற்கு ரொம்ப நன்றி சி.பி
ReplyDeleteநன்றி கபிலன்..
ReplyDelete