Saturday, 30 June 2012

இதை நான் எதிர் பார்க்கவில்லை.....!!!!


     சிந்திக்க வைக்கக் கூடிய பதிவைப் போட்டால் ஒருவரும் சீண்டமாட்டார்கள். மொக்கை பதிவுகளுக்கும் சினிமா சம்மந்தமான பதிவுகளுக்கு மட்டுமே கமெண்டுகளும்,ஹிட்ஸ்களும், வரவேற்பும் இருக்கும் என்ற என் மட எண்ணத்தை தவிடு பொடியாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி.....

பதிவு இதோ...
  முதல்ல ஒரு தாழ்மையான வேண்டுகோள்...இந்தப்பதிவை போட்ட நான் ஒரு அப்பாடக்கர் கிடையாது.ஆனால் நான் சார்ந்திருக்கும் துறையில் அதிகமா உபயோகப்படுத்துவதால் அல்ஜிப்ராவிலும் முக்கோணவியலிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு.சாதாரண பதிவாகத்தான் இதை எழுதினேன்.ஆனால் இதற்குக் கிடைத்த ரெஸ்பான்ஸ்,ரொம்பவே ஆச்சர்யப் படவைத்தது.மேலும் இதுபோல் எழுதி மீண்டும் உங்களை குழப்ப விரும்பவில்லை.நண்பர்கள் தொடர்பதிவு போல் எழுதினால் சந்தோசமே...

    பொதுவாகவே ஒரு பதிவு எழுதும்போது நாம் தலையை உருட்டி,மூளையை கசக்கி(!),தகவல்கள் திரட்டி,கண்விழித்து எழுதுவோம்.ஆனால் அதை படிப்பவர்கள் ஐந்து நிமிடத்தில் படித்து முடித்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிடுவார்கள்.ஆனால் இந்தப் பதிவு நேரெதிர்....

பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றியை பின்னூட்டமாகவே இடலாம் என்றிருந்தேன்.ஆனால் படித்தோமா..போனோமா என்றில்லாமல் முயற்சி செய்த உங்கள் அனைவருக்கும் என் ராயல் சல்யுட்....

முதலில் இதற்கு முயற்சி செய்து பின்னூட்டம் இட்ட நண்பர்கள்.

வரலாற்று சுவடுகள்
கோவை நேரம்
தமிழ்வாசி பிரகாஷ்
வவ்வால்
வை.கோபாலகிருஷ்ணன் சார்
பிரபு கிருஷ்ணா
ராஜா
வடிவேலன்
ஜோசப் ஜார்ஜ்
Shi-Live
T.N.MURALIDHARAN
MUTHU
சீனு
நித்திலன்
சார்வாகன்
JEYAKUMAR
sivalingamtamilsource 
 
K.Ganapathisubramanian
Raja
மற்றும் ஐந்து அனானி நண்பர்கள்....
(இந்தப் பதிவு போடும் வரை)
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி...நன்றி...நன்றி...

-----------------------------------------------------------------------------------------
சரி இதற்கான சரியான விடைகள்...

1 .வை.கோபாலகிருஷ்ணன் சார் இட்ட பின்னூட்டத்தையே இதற்கு பதிலாக போடுகிறேன்.ஆக்சுவலா சார் RETIRED ACCOUNTS OFFICER.அதனால பதிவிட்டு சில மணித்துளிகளிலே இதற்கான பதிலை சொல்லி விட்டார்.

அவர் காசோலையில் எழுதிய தொகை 18.56 [ரூபாய் பதினெட்டும் பைசா ஐம்பத்தாறும்.]

அவர் காசோலையில் எழுதிக்கொடுத்துக்கேட்ட தொகையான ரூ.18.56 க்கு பதிலாக தவறுதலாக ரூ. 56.18 அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் 50 காசுக்கு சாக்லேட் வாங்கி சாப்பிட்ட பிறகு அவரிடம் உள்ள தொகை ரூ. 55.68 பைசா.

இந்த ரூபாய் 55.68 பைசா என்பது, காசோலைத்தொகையான ரூ.18.56 ஐப்போல மூன்று மடங்கு.

---------------------------------------------------------------------

2 .இதற்கான விடையை நண்பர் 'கற்போம்' பிரபு கிருஷ்ணா முதலில் சரியாக சொல்லியிருந்தார்.இதை விளக்கமாக நண்பர்கள் சார்வாகன் & நித்திலன் சொல்லியிருந்தார்கள்.இதற்கான விடை 12.

அவர்களின் பின்னூட்டம்.....

Geometric mean of 8,18
8*18=12^2

(r_1 x r_5)^(1/2) = (8 x 18)^(1/2) = 12. 

அதாவது இதற்கு Geometric mean எடுத்தாலே போதும். ஏனென்றால் எல்லா கோலிகளின் Ratio of RADIUS ஒரு Constant. அது அந்த பைப்பின் Slope -ஐப் பொறுத்து மாறும்.
 
SQ RT OF (8X18) =12. 

இன்னொரு வழியிலும் கண்டுபிடிக்கலாம்.அந்த Constant -ஐ 'C ' னு வச்சுங்க...
இப்ப  18=8 * C^4

ie.. C=SQ RT OF (3/2) .

கீழிருந்து முதல் கோலியின் ஆரம்=8
இரண்டாவது கோலியின் ஆரம் - 8 * C
மூன்றாவது கோலியின் ஆரம்- 8 * C^2
நான்காவது  கோலியின் ஆரம் - 8 * C^3
ஐந்தாவது  கோலியின் ஆரம்-8* C^4

-------------------------------------------------------------------------------------

3.இது கிட்டத்தட்ட எல்லாருமே சரியா சொல்லியிருக்கீங்க... 

A bat and ball cost $1.10 in total. The bat costs $1 more than the ball. How much does the ball cost?

இப்படித்தான் முகப்புத்தகத்தில் வந்தது..படித்தவுடனேயே நமக்கு ஒரு டாலர் என்றுதான் சொல்லத்தோணும்.கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தான் அட.. ஆமா என்று சொல்ல நேரிடும்.

சரியான பதில்

பேட் விலை ரூ.105.00

பால் விலை ரூ.5.00

--------------------------------------------------------------------------------------------

மூன்றுக்குமே சரியான பதிலைச்சொன்ன கணிதப்புலிகள்...


 வை.கோபாலகிருஷ்ணன் சார்








நண்பேண்டா...ராஜா
--------------------------------------------------------------------------------------------

இரண்டிற்கு சரியான பதில் சொன்ன கணித சிறுத்தைகள்...

------------------------------------------------------------------------------------------

பால்-பேட் பதிலை சரியாக சொன்ன எக்ஸ்பெர்ட்ஸ்....

sivalingamtamilsource       

JEYAKUMAR



 
T.N.MURALIDHARAN


 K.Ganapathisubramanian

  Raja

----------------------------------------------------------------------------------------------------

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...

26 comments:

  1. நான் நினைச்சேன் முதல் புதிருக்கு அந்த முட்டாயில தான் ட்ரிக்ஸ் இருக்கும்ன்னு ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. ரெண்டாவது புதிருக்கு நான் 11 சொன்னேன்னு நினைக்கிறேன் கொஞ்சம் தானே மிஸ் ஆகிருக்கு., கூட்டி குறைச்சு போட்டு சரி பன்னிருக்ககூடாது அதாவது இந்த எக்ஸாம்ல 33 மார்க் எடுத்தா 35 போட்டு விடுவானுகளே அது மாதிரி. ஒன்னுக்குத்தான் ரைட்டா சொன்னேன்னு சொல்லி மானத்த வாங்கிபுட்டீங்களே ஹி ஹி ஹி!

    ReplyDelete
    Replies
    1. இல்ல நண்பரே...பால் பேட் புதிருக்கு முதல்ல நானே தப்பாதான் விடை சொன்னேன்...உங்கள் முயற்சிக்கு முதலில் நன்றி

      Delete
  3. //மூன்றுக்குமே சரியான பதிலைச்சொன்ன கணிதப்புலிகள்...


    வை.கோபாலகிருஷ்ணன் சார்


    Joseph George


    நித்திலன்


    சார்வாகன்


    நண்பேண்டா...ராஜா//

    எனக்கு முதலிடம் கொடுத்து கெள்ரவிததற்கும், கணிதப்புலி என்ற பட்டம் கொடுத்துச் சிறப்பித்துள்ளதற்கும் மிக்க நன்றி.

    வெற்றிபெற்ற மற்ற அனைவருக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்...இந்த பதிவு மூலம் உங்களுடன் நட்பு நெருக்கமாயிருக்கு சார்..

      Delete
  4. இதில் மேலும் ஆர்வம் உள்ளவர்கள் என்னுடைய ஒருசில பதிவுகளுக்குச்சென்று பாருங்கள். அவற்றில் மேலும் ஒருசில விசித்திரக் கணக்குகள், மிகவும் விளக்கமான விடைகளுடன் இருக்கும். தங்கள் குழந்தைகளுடன் மேஜிக் போல விளையாட அவை மிகவும் பயன்படும்.

    இணைப்புகள் இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/07/blog-post.html சிந்தனைக்கு சில துளிகள் - 1

    http://gopu1949.blogspot.in/2011/07/2_23.html சிந்தனைக்கு சில துளிகள் - 2

    http://gopu1949.blogspot.in/2011/07/3_30.html சிந்தனைக்கு சில துளிகள் - 3

    http://gopu1949.blogspot.in/2011/08/4.html சிந்தனைக்கு சில துளிகள் - 4

    ரசித்துப் படித்து மகிழ்ந்து தங்கள் குழந்தைகளுடன் விளையாட பயன்படுத்தியவர்கள், தயவுசெய்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் vgk

    ReplyDelete
  5. வணக்கம் சகோ
    வாழ்த்துக்கு நன்றி.நாம் கணிதப் புலி எல்லாம் கிடையாது.கொஞ்சம் அதிகம் தேடல்,முயற்சி செய்வோம்.அவ்வளவுதான்.

    முதல் இரு புதிர்களுக்கும் கொஞ்சம் விள்க்கப் பதிவு இட்டு விட்டேன்.

    http://aatralarasau.blogspot.com/2012/06/blog-post_30.html

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..கொஞ்சம் பணிச்சுமை...ரெண்டு வாரமா பதிவைப் பார்க்கவில்லை..இப்போதான் படிக்கப் போறேன் நண்பரே...மிக்க நன்றி.

      Delete
  6. ஏன்னா நடக்குது இங்கே ஒரு நாள் இந்த பக்கம் வரல அதுக்குள்ளே இம்புட்டு கணக்கு நடந்து இருக்கா - எங்கே அந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. ஆபிஸ்ல நமக்கு நிறைய ஆணி பாஸ்..இப்பதான் வந்திருக்கேன்...

      Delete
  7. கணக்கு பாடங்களிலேயே எனக்கு பிடிக்காத மன்னிக்கவும் ..புரியாத வார்த்தை.இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா...

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா.. நன்றி நண்பா...

      Delete
  8. Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  9. உங்கள் பதிவுகள் அருமை.பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி. நானும் கணிதம் தொடர்பான எளிய புதிர்கள் சிலவற்றை வடிவேலு நடிக்கும் நகைச்சுவை போல பதிவிட்டிருக்கிறேன். நேரம் இருப்பின் எனது வலைப்பூவிற்கு வருகை தரவும்..
    http://www.tnmurali.blogspot.com/2012/05/blog-post_06.html- வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
    http://www.tnmurali.blogspot.com/2011/12/blog-post_14.html புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
    http://www.tnmurali.blogspot.com/2011/12/4-x-4.html -4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்
    http://www.tnmurali.blogspot.com/2011/11/blog-post_17.htmlபுதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
    http://www.tnmurali.blogspot.com/2011/11/blog-post_19.html-
    http://www.tnmurali.blogspot.com/2011/10/blog-post_28.html மாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே...இதோ வந்துட்டேன்...

      Delete
  10. என் பெயரைக் குறிப்பிட்டதற்கு நன்றி.நானும் ஒரு சில எளிய கணிதப் புதிர்களை வடிவேலுவின் நகைச்சுவை போல பதிவிட்டிருக்கிறேன். நேரம் இருப்பின் என் வலைப்பூவிற்கு வருகை தரவும்
    அவை
    http://www.tnmurali.blogspot.com/2012/05/blog-post_06.html-வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
    http://www.tnmurali.blogspot.com/2011/12/blog-post_14.html புதிர் கணக்கு! வடிவேலுக்கு உதவுங்கள்!
    http://www.tnmurali.blogspot.com/2011/12/4-x-4.html 4 x 4 (Magic Square)மாய சதுரம் உருவாக்கலாம்
    http://www.tnmurali.blogspot.com/2011/11/blog-post_17.html-புதிர்! உங்களுக்கு தெரிஞ்சா விடை சொல்லுங்க !
    http://www.tnmurali.blogspot.com/2011/10/blog-post_28.html-மாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)

    ReplyDelete
  11. பள்ளிகூட பருவத்திலேயே MATHS னா தெறிசிடுவோம் நமக்கு இந்த MATHS லம் ரொம்ப ALERGY ....நாம வேற டொபிக் பேசுவோமே(ஹி ஹி ஹி)..

    புதிய வரவுகள்:
    கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா..இப்போதான் உங்க பதிவை படிக்கிறேன்...

      Delete
  12. Dear Sir,

    Please make a visit to the following Link:

    http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html

    Your Name & Blog Address are appearing there!

    With kind regards & Best Wishes ...
    vgk

    ReplyDelete
    Replies
    1. இரண்டு வாரமா நிறைய பணிச்சுமை சார்.இப்பதான் பதிவிற்கே வந்திருக்கேன்...உங்க பதிவை படிச்சேன் சார். மிக்க நன்றி..

      Delete
  13. சரியாகச் சொன்ன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  15. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_25.html) சென்று பார்க்கவும். நன்றி !

    ReplyDelete
  16. வலைச்சரத்தின் மூலம் உங்களை தெரிந்து கொண்டேன் ....

    ReplyDelete
  17. Nice post. Thanks For Sharing The Amazing content. I Will also share with my
    friends. Great Content thanks a lot.

    history and meaning in tamil

    ReplyDelete