Tuesday 11 September 2012

ஜெயாவின் உலக மகா அந்தர் பல்டியும்...ஒரு சிங்கள கார்ட்டூன் பிளடியும்








  கொடைநாடு சுகவாசம் குலநாசம்!!!  என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் நம் மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி.சென்னையில் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா பவள விழா வளைவு இடிக்கப்படுவது பற்றி எதுவும் தெரியாதாம்.முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில்தான் இப்படி திருவாய் மலர்ந்திருக்கிறார்.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஜெயாவின் சூட்சம அறிக்கையின் சாரம்சம் இதுதான்.

"ஆட்சி மாற்றத்திற்குப் பின்,முந்தைய அரசால் விட்டுச் செல்லப்பட்ட பணிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படுவது போல்,இந்த மேம்பாலப் பணியும் மேற்கொள்ளப்பட்டது.இந்த மேம்பாலப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து என்னை யாரும் கலந்தாலோசிக்கவும் இல்லை. நான் அகற்ற உத்தரவிடவும் இல்லை.அரசின் அனைத்து முடிவுகளும்,முதல்வர் ஒப்புதல் பெற்று வெளியிடப்படுவ தில்லை என்பது ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியாதா?.."

  மக்கள் விரும்புகிற திட்டமாக இருந்தபோதிலும் கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக  அவர் பெயர் நிலைக்கும்படி இருந்துவிடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தில் கண்மூடித்தனமாக மூடுவிழா நடத்தி அகமகிழ்ந்த ஜெயா,முந்தைய அரசு விட்டுச்சென்ற பணிகளை நாங்கள் தொடர்கிறோம் என அறிக்கை வாசித்திருக்கிறார்.சமச்சீர் கல்விகூட முந்தைய ஆட்சியர் விட்டுச்சென்றது தான்.அதில் உங்கள் நிலைப்பாட்டைக் கண்டுதான் தமிழகமே கரிந்து கொட்டியதே!.தற்போது மேம்பால இடிப்பு சம்பவத்தில் உங்கள் ஆட்சிக்கு களங்கம் வந்துவிடுமோ என்றஞ்சிதானே தற்போது பழியை கருணாநிதி மேல் சுமத்துகிறீர்கள்...

     மேம்பாலப் பணி மற்றும் வளைவு அகற்றப்படுவது குறித்து முதல்வரை  யாரும் கலந்தாலோசிக்க வில்லையாம்.பின்ன...மின்சார கம்பம் அகற்றுவது, சாலையோர கடைகளை அப்புறப்படுத்துவது, குளம், குட்டை, சாக்கடை கால்வாய் தூர்வாருவது இதுபோலத்தானே அண்ணா வளைவையும் இடிப்பது. இதைப்போய் முதல்வரிடம் சென்று கலந்தாலோசிக்கலாமா? அது அவருக்கு எவ்வளவுப் பெரிய பணிச்சுமை. அதுவும் இல்லாமல் இந்த வளைவு தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் மக்கள் நடமாட்டமேயில்லாத பகுதியில் இருக்கிறதல்லவா...இதையெல்லாம் போய் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுசெல்வது எவ்வளவு பெரிய அறிவீனம்....!  

   பத்திரிகைகளில் சில வாரங்களுக்கு முன்பே அண்ணா வளைவு இடிப்பு பற்றி செய்திவெளியாகியிருந்தது. முகநூலில் கூட நிலைத்தகவலாகப் பதியப்பட்டு பலபேர் வருத்தமும் ஆட்சோபமும் தெரிவித்திருந்தனர். அப்போதெல்லாம் நம் முதல்வருக்கு இந்த செய்தி காதில் எட்டவில்லையா...? முதல்வரின் துதிபாடும் அந்த தினப் பத்திரிக்கைக் கூட முன்பே இதைப்பற்றி 'நமது சிறப்பு நிருபர்' மூலம் கட்டுரை வெளியிட்டதே.அதைக் கூட முதல்வரின் பார்வைக்கு எடுத்து செல்ல பொறுப்பான அதிகாரிகள் தோட்டத்தில் இல்லையா? 

  அது சரி ...கொடநாட்டு குளிர்காற்றில் இதமான கிளைமேட்டில் சுகவாச ஓய்வில் அவ்வப்போது ஆங்கிலப் பத்திரிக்கையை மட்டும் படித்துப் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பவருக்கு அடித்தட்டு மக்களில் தலையாயப் பிரச்சனை எங்கே தெரியப்போகிறது.?

   திமுகவின் நீண்டகால கோட்டையை முற்றிலுமாகக் கைப்பற்றிய ஜெயா மீண்டும் அவர்களுக்கே கொஞ்ச கொஞ்சமாக தாரைவார்த்து
க் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தற்போது தெளிவாகப் புலப்படும் உண்மை...


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ஹசந்த விஜேநாயகே.....  'பிளடி பாஸ்..........' 





     உண்மையான மனசாட்சியுள்ள எந்த சிங்களவனும் உன் தரங்கெட்ட செயலை மன்னிக்ககூட மாட்டான்டா எச்சக்கல நாயே... பேனாவும் காகிதமும் இருந்துவிட்டால் எதைவேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கிறுக்கித் தள்ளுவதுதான் கார்ட்டூன் என்று உனக்கு கற்பித்த அந்த கேடுகெட்ட ஆசான் யாரடா?  உன் பேனாவில் ஊற்றப்பட்ட வக்கிர மையும் பிஞ்சிலே பழுத்த காம எண்ணங்களும் உன் கேடுகெட்ட பிறப்பைத்தான் சந்தேகப்பட வைக்கிறது... 

ஒவ்வொரு ஊரிலும் ஒரு " டவுசர் உருவி "..... கார்ட்டூன்களின் கஷ்டகாலம்..!  


---------------------------------------------------------(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))------------------------

27 comments:

  1. இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க.

    http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்..உங்கள் பக்கம் சரியாக வேலைசெய்ய மாட்டேங்குது..

      Delete
  2. ஆபாசமாக சித்தரித்து கார்ட்டூன் வரைந்த
    Hasantha Wijenayake க்கும் ,
    அதனை வெளியிட்ட lakbimanews க்கும் ,
    எனது வன்மையான கண்டனங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கண்டனத்திற்கு நன்றி பாஸ்...

      Delete
  3. கேவலமான ஈன மனிதன் ஹசந்த விஜேநாயகே ... அவன் சிந்தனையும் சித்திரமும் அவனின் கீழ்த்தரமான புத்தியை காட்டுகிறது...

    ReplyDelete
  4. அந்த கார்ட்டூனுக்கு கடுமையான கண்டனங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கண்டனத்துக்கு நன்றி நண்பரே,,,

      Delete
  5. என்ன சொல்வது நண்பா ஏதாவது ஒரு முறையில் நடவடிக்கை எடுக்கபட்டால் ஒழிய இவையெல்லாம் தொடர்கதை தான் ANNA

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஹாரி பாட்டர்..

      Delete

  6. இந்த ஈன புத்திக்கு சொந்தக்காரன யாரென்று சொல்லுங்கள் தோழரே..
    http://www.youtube.com/watch?v=lw0nPN4hjI0

    ReplyDelete
  7. கார்டூனிட்ட சிங்களவனை திட்டும் முன்பு இந்த ஈன புத்திக்கு சொந்தக்காரன யாரென்று சொல்லுங்கள் தோழரே..
    http://www.youtube.com/watch?v=lw0nPN4hjI0

    ReplyDelete
    Replies
    1. கம்ப்யுடர் தொழில்நுட்பத்தை இப்படி தவறான முறையில் பயன்படுத்துது சில நாம் தம்ளர் பக்கிகள்...... என்ன ஒரு வக்கிர குணம்....

      Delete
  8. மர்மயோகி@
    தகவலுக்கு நன்றி.எல்லாவற்றுக்கும் மூல கரணமான இந்த ஈன புத்தி வீடியோ சொந்தக்காரனுக்கு எனது கடும் கண்டனங்கள்

    ReplyDelete
    Replies
    1. இந்த சைக்கோ அவுங்க ஆத்தாளையும் இப்படித்தான் படம் எடுத்து போடுவான் போல...

      Delete
  9. naan edhirppai kattapovadhillai kaaranam ilangai adhibarukku ingullavargal sigappukambala varaverppu kodukka kaaththukkodirukkindranar indhiyargal vaitrirkku enna thingavendumo adhai thingavendum kandadhaiyum alla nandri

    ReplyDelete
  10. Ilaigai la avlo uri ponadhuku varutha padathavaga kuda ippo varutha paduraga. Uri ah vida maanam thaan perusu nu nirupichutiga. :p

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ...அப்போது கண்டனம் மட்டுமல்ல உணர்வுப்பூர்வமான போராட்டங்களும் இருக்கத்தானே செய்தது.இது ஊடகம் சம்பத்தப்பட்ட விஷயம் ன்பதால் முதலில் கண்டனம் தெரிவிக்கவேண்டியது நாம் தானே...

      Delete
  11. எப்படியோ "அண்ணா ஆர்ச்" காப்பாற்றப் பட்டதே அது வரை நிம்மதி...

    கார்டூன் சமந்தமாக அரசு தரப்பில் இருந்து எதுவும் பதில் வந்தது போல் தெரியவில்லையே.. மதிய மாநில அரசுகள் மானம் சம்ந்தப்பட்ட விஷயம் என்றால் மௌனியகத் தான் இருக்குமா என்ன

    ReplyDelete
    Replies
    1. அதானே ஒண்ணுமே புரியலையே

      Delete
    2. சீனு/மனசாட்சி....


      சாதாரணமாகவே பொங்கி எழும் ர,ரத்தங்களும் அவுங்க ஆத்து பத்த்ரிக்கைகளும் அமைதியாக இருப்பது மிக ஆச்சர்யமே.... ஒரு வேலை ஊதி பெருசாக்க வேண்டாமே என்று விட்டுவிட்டார்கள் போல...

      Delete
  12. எனது கண்டனங்களும்..!

    ReplyDelete
    Replies
    1. அந்த நாதாரியை காரித்துப்புவோம்...

      Delete
  13. மிகவும் அருமையான தகவல் நன்றி தோழரே

    ReplyDelete
  14. வன்கண்டனங்கள் அந்த கருங்காலிக்கு

    ReplyDelete
    Replies
    1. கண்டனத்துக்கு நன்றி பாஸ்..

      Delete