Tuesday, 22 November 2011
இதுகூட நடக்குமோ???
இதுகூட நடக்குமோ???
பெண் வீட்டார்:
இத பாருங்க ...நாங்க மாப்பிளைக்கு வரதட்சனையா பஸ்சுக்கு சீசன் டிக்கெட் ,மாசமாசம் பாலுக்கு பில், இது எல்லாத்தையும் விட கரண்ட் பில்லும் நாங்களே கட்டிடுறோம்....என்ன சந்தோசமா???
மாப்பிள்ளை வீட்டார் :
நல்லவேளை....எங்கே வரதட்சனையா 100 பவுனு நகையும்,பத்து லட்சம் பணமும் தர போறிங்கனு பயந்துகிட்டு இருந்தோம் .....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment