Monday 11 June 2012

கலகலவென்று சிரியுங்கள்-கலக்கலான காமெடி கும்மி.


 ---------------------------------------------------------------X--------------------------------------------------



----------------------------------------------------------------X---------------------------------------------------





 -------------------------------------------------------------------X-----------------------------------------------



--------------------------------------------------------------X------------------------------------------------------

 ----------------------------------------------------------------------X----------------------------------------------




 ----------------------------------------------------------X--------------------------------------------------------


 ---------------------------------------------------------------X-----------------------------------------------------



------------------------------------------------------------X---------------------------------------------------------
-

 --------------------------------------------------------X-------------------------------------------------------




-----------------------------------------------------((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))---------------------------------------

37 comments:

  1. படங்களும் அதற்கு ஏற்ற கமெண்ட்ஸும் அருமை நண்பரே

    ReplyDelete
  2. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  3. தமிழின் தாலியை அறுக்காம விடமாட்டங்கலோ 3வது படத்தை சொன்னேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ் ...அதுக்கெல்லாம் இவங்க குருதி எல்லாம் வேற கொடுத்திருக்காங்க போல....

      Delete
  4. மொத படம் நிறைய பாம்பு பிடிச்சு பழக்கமோ!!??? இம்புட்டு அசால்டா பிடிசிருக்காங்களே

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அதுவும் சரிதான்.இதுக்கு பேசாம இடுப்பே கிள்ளிட்டு போகலாம்.

      Delete
  5. அந்த '3'மேட்டர் இன்னும் முடியலையா?

    ReplyDelete
    Replies
    1. அது இப்பதான் முக்கியமான கட்டத்தை எட்டியிருக்காம்.

      Delete
  6. ஹைலைட் நாய்தான் - ஒ இது தான் நாய் காதலோ

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி...இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?

      Delete
  7. சிங்கமா? இம்புட்டு அசிங்கமா கீது

    ReplyDelete
    Replies
    1. பாஸ் அது கருஞ்சிங்கம்...

      Delete
  8. நல்ல திறமையான நடிகர் வடிவேலு
    பாவம் அவரு நிலைமை, சிரிக்க முடியல வேதனையா இருக்கு பாஸ்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் பாஸ்....உங்கள் அனைத்து பின்னூட்டத்திற்கும் நன்றி....பதிவர் சந்திப்பப்பற்றி விரைவில் ஒரு பதிவு போடுங்கள்..

      Delete
  9. ஹா.... ஹா.... ஹா.... ஹா...

    நண்பா.... எல்லாமே சிரிப்பு வெடிகள்..

    மிகவும் ரசித்தேன்.....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பிரகாஷ்...

      Delete
  10. என் வீட்டிலும் நண்பர்கள்[?] மத்தியிலும் எனக்குச் ‘சிடுமூஞ்சி’ன்னு பேரு.
    தாங்கள் வழங்கிய நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்துச் சிரித்தேன்; சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.
    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி சார்...

      Delete
  11. பாம்பு என்ன டைனேசரே! கொண்டு வந்தாலும் அசால்ட்டா கைய விட்டு கிள்ளுவமில்ல.......கககாவா கொக்கா..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ்...அந்த அடுப்பில ச்சீ.. இடுப்பில அப்படி என்னதான் இருக்கு?

      Delete
  12. வரிகளும் அதற்கேற்ற படங்களும் அருமை மணி

    ReplyDelete
  13. அணைத்து படங்களும் அருமை ,


    படித்துப் பாருங்கள்

    வாழ்க்கைக் கொடுத்தவன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா..கதை செம டச்...

      Delete
  14. கலக்கலான காமடிக் கும்மி
    குடும்பத்துடன் ரசித்துச் சிரித்தோம்
    மனச் சுளுக்கெடுத்த அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சார்.

      Delete
  15. சிரிக்காம; இருக்க முடியல அருமையாக இருந்தது நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அன்பு...

      Delete
  16. படங்களும் கம்மென்ட்சும் தூள் கிளப்புது

    ReplyDelete
  17. அம்மாம் பெரிய போஸ்டர்ல ஒரு ஓரமா போட வேண்டிய ஆளாய்யா எம்.ஜி.ஆர், இன்னைக்கும் உங்களுக்கு ஓட்டு விழுகுதுன்னா அது 'இரட்டை இலை' எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச கட்சிதான்ங்கிற எப்போத்தான் நீங்க புரிஞ்சிக்க போறீங்க, இதுல தப்புப் தப்பா தமிழ் வேற.., கொடுமைடா சாமியோவ்

    சாரி சகோ கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.!

    ReplyDelete
  18. அம்மாம் பெரிய போஸ்டர்ல ஒரு ஓரமா போட வேண்டிய ஆளாய்யா எம்.ஜி.ஆர், இன்னைக்கும் உங்களுக்கு ஓட்டு விழுகுதுன்னா அது 'இரட்டை இலை' எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச கட்சிதான்ங்கிற எப்போத்தான் நீங்க புரிஞ்சிக்க போறீங்க, இதுல தப்புப் தப்பா தமிழ் வேற.., கொடுமைடா சாமியோவ்

    சாரி சகோ கோபத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.!

    ReplyDelete
  19. அம்மாம் பெரிய போஸ்டர்ல ஒரு ஓரமா போட வேண்டிய ஆளாய்யா எம்.ஜி.ஆர், இதுல தப்புதப்பா தமிழ் வேற., தாங்க முடியலைடா சாமியோவ்.!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவு நிறைய படித்திருக்கிறேன்.எல்லாம் அருமை.வருகைக்கும் பின்னூடத்திற்கும் மிக நன்றி

      Delete
  20. Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே... இனி இணைந்திருப்போம்.

      Delete
  21. நிச்சயமாக செய்கிறேன், உங்கள் கருத்துக்கு நன்றி..

    ReplyDelete