எங்கேயாவது சாதிக்கலவரம்,காதல் பிரச்சனை, ஈழம் தொடர்பான போராட்டங்கள் என எது நடந்தாலும் உடனே பேஸ்புக்லயோ அல்லது ட்வீட்டர்லயோ முந்திக்கொண்டு கருத்து போடவேண்டியது. நாம எதிர்க்கேள்வி கேட்டா பதில் சொல்ல பயந்துகிட்டு,சொல்லாம கொள்ளாம 'பிளாக்' பண்ணிடவேண்டியது. அப்படிப்பட்ட ஒரு டுமாங்லி கருத்து கந்தசாமிதான் நம்ம பிரபலபதிவர் வால்டேர் வீரபாகு...
இப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...
@ TWITTER...
@ GOOGLE +
@FACE BOOK
@BLOGSPOT
இப்படித்தான் ஒரு கருத்து சொல்லப்போயி ஒருத்தன்கிட்ட செமையா சிக்கிக்கிட்டாரு... பதில் சொல்லவும் முடியாம,பிளாக் பண்ணவும் தெரியாம அல்லோகலப்படுறாரு பாருங்க...
@ TWITTER...
@ GOOGLE +
@FACE BOOK
@BLOGSPOT
ஹா... ஹா... செம...
ReplyDeleteபதிவு திறக்க தான் சிறிது நேரம் ஆகிறது...
மிக்க நன்றி DD
Delete//பதிவு திறக்க தான் சிறிது நேரம் ஆகிறது...//
Deleteஒருவேளை IMAGE SIZE பெரிதாக இருக்குமென நினைக்கிறேன்.
ஹா ஹா ஹா... மணி அண்ணே... உங்க உழைப்பு தெரியுது... இந்த மாதிரி பதிவுகளை நான் வரவேற்கிறேன்....
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Delete//உங்க உழைப்பு தெரியுது// ஆமா நண்பா...போட்டோஷாப் வேலை கொஞ்சம் அதிகமாயிடிச்சி...
வித்தியாசமான நகைச்சுவை..!
ReplyDeleteநன்றி மேடம்...
Deleteசெம. சினிமாவில் ஒரு வடிவேலு. இணையத்தில் பல வடிவேலுகள் உள்ளார்கள்.
ReplyDeleteநன்றி குட்டிபிசாசு...நிறையவே...குறிப்பா பிரபலங்கள். லைக் வேணும் என்பதற்காக ஏதாவது உளறி வைப்பாங்க... கேள்வி கேட்டா பிளாக் பண்ணிடுவாங்க..
Deleteநண்பரே மிகவும் அருமை சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.....
ReplyDeleteமுதலாவது கமெண்ட் என்னோடது!
மிக்க நன்றி வினோத்
Deleteகலக்கல் பாஸ்.. நோ வேர்ட்ஸ்.. இந்த ரெண்டு பார்ட்டுமே செம கலாய்.. கலக்குறிக..
ReplyDeleteநன்றி ஹாரி..
Deleteஇரண்டு பார்ட் போடுறதுக்குள்ள முதல் பார்ட்ல சொன்ன விஷயத்தை நானும் பட ஆரம்பிச்சுட்டேன்...
விளையாட்டுன்னா இப்படி இருக்கோனும் ... செம செம தலைவா ... அடிக்கடி இப்படி போடுங்க
ReplyDeleteமிக்க நன்றி பாஸ்...
Deleteகலக்கல்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்,,,
Deleteசூப்பர் தல வயிறு வலிக்க சிரிச்சேன் ஹையோ ஹையோ
ReplyDeleteமிக்க நன்றி தல
Deleteமிக அருமை... நல்ல உழைப்பு... மிகவும் ரசித்தேன்...
ReplyDeleteமிக்க நன்றி சாய்ரோஸ்..
Deleteகடைசியில் என் பிளாக்கை நல்லா படிச்சிப்பார் 3 நாளைக்கு ரூம்போட்டு யோசிப்பேனு எழுதிருக்கனும்
ReplyDeleteமற்றப்படி அருமை
சூப்பர். கீழே உள்ள தளத்தில் இதே போல் ஒரு வடிவேலு உள்ளார்.
ReplyDeletehttp://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/08/x.html
இரண்டு பகுதிகளையும் படித்தேன்... பதிவு ரெண்டு இன்னும் கலக்கல்...
ReplyDeleteமிக்க நன்றி ரூபக் ராம்..
Deleteரொம்ப நல்லா இருந்தது பாஸ்...
ReplyDeleteமிக்க நன்றி ராஜ்
Deleteஎப்படீங்க.... ரூம் போட்டு யோசிப்பீங்களோ... இல்ல அதுவா தன்னால வருதா? படங்களும் இன்செர்ட்டட் வசனங்களும்..... தாங்கலை:)))))))))))))
ReplyDeleteஹா ஹா மிக்க நன்றி டிபிஆர்.ஜோசப்
Deleteஹா ஹா ஹா யோவ்... செம செம.! :-))
ReplyDeleteவாங்க பாஸ் ரொம்ப நாளாச்சு... மிக்க நன்றி
Deleteஹா ஹா ஹா....... ரொம்ப சூப்பர் ஜி ! என்ன கற்பனை, எடிட்டிங்....கலக்கிடீங்க !
ReplyDeleteமிக்க நன்றி Suresh Kumar..
DeleteExcelent Work...Superya!
ReplyDeleteஅட... மிக்க நன்றி பாஸ்...
Deleteசரியான காமடி
ReplyDeleteரகளை... சிரிச்சு மீள முடியல..
ReplyDelete