Thursday, 19 January 2012

கங்காரு தேசத்தில் நொண்டியடிக்கும் நம் சண்டிக்குதிரைகள்.....
" பால் இந்தப்பக்கம்மா தான் வந்திச்சி...இப்ப அது எங்க போச்சுன்னு தெரியிலயே...."

"இங்க சீனியரெல்லாம் சிங்கிலா  அடிக்கும் போது  நான் மட்டும் செஞ்சுரி அடிக்கனுமா?"

"ஹி.. ஹி...என்ன  ரொம்ப   புகழாதிங்க ...நான் நூறாவது சதம் அடிக்க இன்னும் நாப்பது மேட்ச் இருக்கு..........."


"நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா வழியிலேயும் ட்ரை பண்ணி பாத்துட்டேன் ....இவனுக மட்டும் எப்படி அசால்டா  செஞ்சுரி   அடிக்கிறானுவனே   தெரியிலயே ...."

 "எல்லாரும் நல்லா பாத்துக்குங்க ......எங்களுக்கு தொப்பையும் இல்ல தொந்தியும் இல்ல .. "

"சனியம் புடிச்சவனே ....நானும் அப்பத்திலேருந்து பாத்துகிட்டே இருக்கேன் .... பக்கத்திலே நின்னுகிட்டு ஒரு ரன் கூட எடுக்க விடாம  பண்றான்....."

            "  ஓ....இதுக்கு பேருதான் கிளீன் போல்டா ?...சொல்லவே இல்ல....."


          "கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது....நானும் வரமாட்டேன்...பேச்சி பேச்சாத்தான் இருக்கணும்....."

"ரெண்டு பிளேட் பிரியாணியும் ,ஒரு குவாட்டரும் ஆர்டர் பண்ணி வைடா மாப்ளே . ஒன் அவர்ல மேட்டர் முடிச்சிட்டு வந்திடுறேன்..... "


"நம்மள அடிச்சி இவனுக பெரிய ஆளாகுனும்னு  நெனைக்கிராய்ங்க... அடிச்சிட்டு போவட்டும்.. அதுக்காக எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?.....  "   

    "அநியாயமா இருக்கு...... நம்மள மட்டும் ஒரு செஞ்சுரி  கூட அடிக்கவிட மாட்டேன்கிறாங்க....அவனுக இத்தன செஞ்சுரி அடிச்சாங்களே  ..நாம ஒரு வார்த்தை கேட்டிருப்போமா..இல்ல.. அடிக்க விடாமத்தான் தடுத்திருப்போமா.. ஒரு டீசன்சி வேணாம்? சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு....."


                              "ஏன் மாப்ளே 'அதுக்கு' நாம சரிபட்டு வருவோமா?..."

"இதுக்கெல்லாம் கவலை படுற ஆள் நான் கிடையாது....பத்து மேட்சில டக் அவுட்டாகி பதினோராவது மேட்சில வேர்ல்டு ரெகார்ட் பண்ணி சரி கட்டிடுவேன்.."

"நைட்டு சரக்கு அடிச்சிட்டு சாய்ஞ்சு கெடந்த என்ன இப்படி அர தூக்கத்தில எழுப்பி பேட்டிங் பண்ண சொல்றிங்களே......." 

"போயிட்டு பொறுமையா நாலு மணி நேரங்கழிச்சு வாங்கயா ...அவ்வளவு சீக்கிரம் யாரையும் நாங்க அவுட்டாக்கிட  மாட்டோம்......"

"ச்சே....நாங்களும் எவ்வளவு நேரம்தான் பேட்டிங் பன்றது......எப்படியாவது அவுட்டாகி ரெஸ்ட் ரூம்ல போயி ரெஸ்ட் எடுக்கலாம்னு பாத்தா ...கடைசியில இங்கேயே ரெஸ்ட் எடுக்கும்படி   ஆயிடிச்சே ..... "


"வா மாப்ளே ...நீயும் வந்து படுத்துக்க....நாமளும் அவங்கள அவுட்டாக்குற மாதிரி தெரியில....அவனுவளும் அவுட்டாவுற  மாதிரியும்  தெரியில....."


"அந்த ஸ்டெம்ப  பாத்து  பால போடுங்கடான்னா.....  ...............  ............ ........"


"நாங்க மொத்தமா அடிச்சத இப்படி ஒத்த ஆள விட்டு அடிக்க வக்கிறீங்களே... உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்ல?.தைரியம் இருந்தா மொத்தமா வந்து அடிச்சி காமிங்கடா...."


"நீ எப்படி வேணும்னாலும் தள்ளி நின்னு..அதப்பத்தி எனக்கு கவலை இல்ல .. ஆனா நான் போடுற பால் ஸ்டம்புக்கு மட்டும் வராது....."


"அடிக்கிற  மாதிரியே எல்லா பாலையும் போடுறாங்களே.....நான் எப்படித்தான் அவுட்டாவுறது  ?....."


" இப்படி சொல்லி வச்சி அவுட்டாக்குராங்களே.... இப்பவே இப்படி கண்ணக்கட்டுதே....."


                                                      (வொய் திஸ் கொலைவெறி?)


"ஏன் மாப்ளே  ஷேவ் பண்ணி ஸ்மார்டா இருக்க கூடாதா?..நைட் 'பப்'க்கெல்லாம் வேற போகணும்....."


"அஞ்சு நாளு விளையாட வேண்டிய மேட்ச இப்படி மூணு நாளிலே முடிச்சி வைக்கிரமே...நமக்கு ஏதாவது ஸ்பெஷல் கப் தருவாங்களா ?.."


"இந்த பத்திரிகைகாரங்க எதைக்கேட்டாலும் வாயே திறக்கக்கூடாது...இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்....." 
                           (இவர் காட்டுவது நமக்கா?... அல்லது அவர்களுக்கா?..)

4 comments:

 1. // "ஏன் மாப்ளே 'அதுக்கு' நாம சரிபட்டு வருவோமா?..." //

  // "அநியாயமா இருக்கு...... நம்மள மட்டும் ஒரு செஞ்சுரி கூட அடிக்கவிட மாட்டேன்கிறாங்க....அவனுக இத்தன செஞ்சுரி அடிச்சாங்களே ..நாம ஒரு வார்த்தை கேட்டிருப்போமா..இல்ல.. அடிக்க விடாமத்தான் தடுத்திருப்போமா.. ஒரு டீசன்சி வேணாம்? சின்னப்புள்ளத்தனமாவுல இருக்கு....." //

  வாட் எ திங்கிங் ... வாட் எ திங்கிங். நல்ல கலக்கலா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரொம்ப நன்றி நண்பா....

   Delete