Tuesday 31 July 2012

நவீன சீதை நயன்தாரா-வின் ரகசிய டைரி குறிப்பு...


----------------------------------------------------------------------
 டயானா மரியம் குரியன்               
பெத்தவங்களா பார்த்து வச்ச பெயர்...
நயன்தாரா
மத்தவங்களும் பார்க்கட்டுமேன்னு வச்சிகிட்ட பெயர்...
வயது 
உடன் நடிக்கும் ஹீரோவைப் பொறுத்தது...

பிறந்த மாநிலம்

தமிழின் நம்பர் ஒன்  நடிகையாக,ஒரே தகுதியான கேரளா...
பொழுதுபோக்கு
கிடைத்த பாய்பிரண்டுடன் வெளிநாடு சுற்றுவது...

சைடு பொழுதுபோக்கு

அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுவது...
பெருமையாக நினைப்பது
(வந்த புதிதில்)
 டைரக்டர்களின் காலில் விழுவது... 
பெருமையாக நினைப்பது
( NO 1 ஆனபிறகு)

அதே டைரக்டர்களை தன் காலில் விழவைத்தது...
நிரந்தர தொழில்
திகட்ட திகட்ட 'திறமை' காட்டுவது...
உப தொழில்
விரட்டி விரட்டி தூண்டில் போடுவது...
பகுதிநேர தொழில்
சுயநலத்துக்காக அடுத்தவன் குடும்பத்தை கலைப்பது...
பலம்
கேரளத்து பெண்குட்டி..
அசுர பலம் வஞ்சனையில்லாமல் ஹீரோ இயக்குனர்களுடன் 'நட்பு' பாராட்டுவது..
பக்க பலம்
டோலிவுட்டும் மாலிவுட்டும்..
பலவீனம்

வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புவது...
அவசரப்பட்டது.... 
கையில் குத்திய பச்சையும்,நெற்றியில் வைத்த சிவப்பும்...
தெரியாமல்  செய்த தப்பு... பச்சப்புள்ள-னு  நெனைச்சு சிம்புகிட்ட வாயை(உதடு)க் கொடுத்தது...
தெரிந்தே செய்த  தப்பு.. 'படு வீக்னஸ்' ஆள் என்று தெரிந்தும் பிரபுதேவா-வை லவ்வியது...
ஹன்சிகா
சிவபூஜையில்  புகுந்த சிவப்பு கரடி..
திரிஷா
ரகசிய எதிரி..
சிம்பு வாழ்க்கையில் விளையாடிய 'தீராத விளையாட்டுப்பிள்ளை..'
பிரபுதேவா
கடைசிவரை நம்ப வைத்த நம்பிக்கை துரோகி..
ஆர்யா    
அடுத்த ரவுண்டு...
எரிச்சல்
பத்திரிகைகாரங்களை கண்டால் வருவது...
பயம்
மகளிர் அமைப்பினை நினைத்தால் வருவது...
கோபம்
ஆண்களைப் பார்த்தாலே தற்போது வருவது....
சாதனை
சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டது..
சமீபத்திய சாதனை  டர்டி பிக்சர்சில் நடிக்க இரண்டரை கோடி கேட்கும் அளவுக்கு வொர்த்..
நீண்டகால சாதனை
தமிழில் கோடியைத் தொட்ட முதல் நடிகை...
சமீபத்திய தத்துவம்
ஆண்கள் இல்லாமல் வாழமுடியாதா.?!
அடிக்கடி புலம்பும் பாடல்
உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே-மச்சான் பொட்டை வச்சேன் மத்தியிலே....
 திரைக்குப் பின்னால்...
திரைக்கு முன்னால்..

29 comments:

 1. //டயானா மரியம் குரியன் //

  ஹி ஹி ஹி..., இது கற்பனையா உண்மையா நண்பா :D

  ReplyDelete
  Replies
  1. இது நயன்தாராவின் உண்மையான பெயர் நண்பா ...

   Delete
 2. ///தெரியாமல் செய்த தப்பு... பச்சப்புள்ள-னு நெனைச்சு சிம்புகிட்ட வாயை(உதடு)க் கொடுத்தது...///

  கலக்கல் ஹி ஹி ஹி!

  ReplyDelete
 3. ////அடிக்கடி புலம்பும் பாடல்
  உன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே-மச்சான் பொட்டை வச்சேன் மத்தியிலே....///

  எப்புடி நண்பா டைமிங் சாங் உங்களுக்கு ஞாபகத்திற்கு வருது ஹி ஹி ஹி!

  ReplyDelete
 4. ஹா...ஹா.. கரக்டா செட் ஆகுதுல..... நன்றி நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. 'செட்'டுனா உங்க செட்டு என்செட்டு இல்லை....ங்கொக்கமக்கா சேவிங் செட்டு ஹி ஹி ஹி!

   Delete
  2. ஹா..ஹா... கலக்குறிங்க நண்பா..

   Delete
 5. திரைக்கு முன்னால்..... திரைக்கு பின்னால்

  செம நண்பா!

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி..

   Delete
 6. கலக்கல் நண்பரே...
  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகைக்குக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

   Delete
 7. நயன்தாரா பற்றி இவ்வளோ விஷயம் புட்டு புட்டு வச்சுருக்கீங்க.நல்லாத்தான் இருக்கு.நம்ம வரலாறு மயங்கி இங்கயே ரொம்ப நேரம் நின்னுடுச்சி போல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி பாஸ்..

   Delete
 8. என்ன நண்பா அந்தப் புள்ள பார்த்தால் என்னவாகும்......
  செம செம

  ReplyDelete
  Replies
  1. இதை பார்த்தாவது அந்தப்புள்ள அடங்குமா :-))))

   Delete
 9. நிரந்தர தொழில்
  உப தொழில்
  பகுதிநேர தொழில் /////

  ஹி..இப்பிடியெல்லாம தொழில் செய்யிராங்க......

  ReplyDelete
  Replies
  1. ஆமா :-)))... நண்பரின் வருகைக்கு மிக்க நன்றி...

   Delete
 10. புட்டு புட்டு வச்சிட்டீங்களே

  ReplyDelete
  Replies
  1. பாஸ்...இது புட்டு புட்டு வச்ச பிட்டு பிட்டு....

   Delete
 11. ஆமா, நிறையா கிரௌண்ட் வொர்க் பண்ண மாதிரி தெரியுது...ம்ம் ம்

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா.... எப்பவோ எழுதின பதிவு பாஸ்... இப்பதான் பப்ளிஷ்...

   Delete
 12. ஓவரா ஆடுனா உடம்புக்கு ஆகாதாமே.....புள்ளைக்கு எடுத்து சொல்ல யாருமில்ல பாவம்

  ReplyDelete
  Replies
  1. ஆடுன ஆட்டதிற்குதான் அம்மணி அடங்கி போயி கிடக்கு ....

   Delete
 13. திரைக்கு முன்னால்... திரைக்கு பின்னால்... படங்கள் செம கலக்கல்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்கோ....

   Delete
 14. Replies
  1. நண்பருக்கு நன்றி....

   Delete
 15. திரைக்கு முன்னால்..... திரைக்கு பின்னால் மிக அருமை..........

  ReplyDelete